மணிமுத்தாறு அருகே வாலிபர் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். மணிமுத்தாறு அருகே இந்திரா காலனியை சேர்ந்தவர் பாலையா மகன் இசக்கிமுத்து இவர்க்கு வயது 20 திருமணம் ஆகவில்லை, கேரளாவில் உள்ள ஒரு உணவகத்தில் வேலைசெய்து வருகின்றார், இந்நிலையில் இவருடைய சகோதரர் பாலசுப்பிரமணிக்கும் அப்பகுதியில் உள்ள மகேந்திரம் என்றவர் மனைவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் இரு குடும்பத்திற்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது, இது குறித்து கல்லடைகுறிச்சி போலீசாரிடம் புகார் செய்யப்பட்டது, போலீசார் இரு தரப்பினரும் அழைத்து சமர […]