மணிமேகலை சென்ற கார் விபத்தில் சிக்கியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்றதன் மூலம் ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானவர் மணிமேகலை. இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது. மணிமேகலை ஹுசைன் என்ற நடன கலைஞரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பின்னும் தொடர்ந்து நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 10-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதிய (Bmw) வகையை சேர்ந்த […]