Tag: manikarnika

ஜான்சி ராணியின் பயோபிக் தமிழிலும் தயாராகிவிட்டது!! மணிகர்ணிகா ரிலீஸ் தேதி அப்டேட்ஸ்!!!

தாம் தூம் படத்தில் ஜெயம் ரவிக்கு ஹீரோயினாக நடித்திருந்தவர் கங்கனா ரனவத். இவர் பாலிவுட்டில் முன்னனி ஹீரோயினாக நடித்து வருகிறார். க்ரிஷ் 3, குயின் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது பாலிவுட்டில் மணிகர்ணிகா எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ஜான்சி ராணியின் வாழ்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்டு உள்ளது. இந்த படத்தை ராதா கிருஷ்ணா, ஜாகர்லாமுடி, கங்கனா ரனவத் ஆகியோர் இயக்கி உள்ளனர். இந்த படத்திற்கு பாகுபலி கதாசிரியர் கே.வி.விஜேந்திர பிரசாத் திரைக்கதை […]

Kangana ranaut 2 Min Read
Default Image

பரபர யுத்தகாட்சிகளுடன் ஜான்சி ராணி வாழ்கை வரலாறு! மணிகர்னிகா ட்ரெய்லர்!!!

தமிழில் தாம்தூம் படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தெரிந்த முகமாயிருக்கும் பாலிவுட் முன்னனி நடிகை கங்கனா ரனவத். இவரது நடிப்பில் தற்போது உனுவாகியுள்ள திரைப்படம் மணிகர்ணிகா. இந்த படம் ஜான்சி ராணியின்  வாழ்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை பெரும் பொருட்செலவில் பிரமாண்ட போர்கள சண்டை காட்சிகளுடன் படம் தயாராகியுள்ளது. இந்த படத்தின் ட்ரெய்லர் தற்போது ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. DINASUVADU

Kangana ranaut 2 Min Read
Default Image
Default Image

16வயது பையனை பாலியல் துன்புறுத்தியதாக கங்கனாவின் மேக்கப்மேன் ஸ்பாட்டில் கைது!

பாகுபலி,  மெர்சல் படங்களின் கதாசிரியர் கே.வி.விஜேந்திர பிரசாத் கதை , திரைக்கதை எழுதி ‘தாம் தூம்’ கதாநாயகி கங்கணா ரனவத் நடித்துவரும் பிரமாண்ட திரைப்படம் மணிகர்னிகா. இப்படத்தை க்ரிஷ் மற்றும் கங்கணா ரனவ்தும் இயக்கி வருகின்றனர். இப்படம் அடுத்த வருடம் திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் கங்கணாவிற்க்கு மேக்கப் மேனாக இருப்பவர் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த  Brendon Allister De Gee என்பவர். தற்போது இவர் ஒரு பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அதாவது அவரது நாட்டை சேர்ந்த […]

#Mersal 2 Min Read
Default Image