இந்தியாவில் மகாத்மா காந்தி ஊரக வேலை திட்டத்தின் கீழ் கிராமபுற மக்களுக்கு உடலுழைப்பு வேலை திட்டம் தொடர்ந்து 100 நாட்களுக்கு வழங்கப்படும். இந்த திட்டமானது காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து செயல்பாட்டில் இருந்து வருகிறது. கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தான் தமிழக்த்தில் ஊழியர்களுக்கு தினசரி சம்பளம் 281 ரூபாயில் இருந்து 294 ரூபாயாக உயர்த்தப்பட்டது. அதே போல மாற மாநிலங்களில் குறிப்பிட்ட தொகை உயர்த்தப்பட்டது. அதே வேளையில், கடந்த 2022 – 2023 […]