ஆசியக்கோப்பை 2022 விளையாட்டு போட்டியில் இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை முதன்முதலாக பதக்கம் வென்று சாதனை. இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனையான மணிகா பத்ரா, ஆசியக் கோப்பை 2022 விளையாட்டு போட்டியில் முதன்முதலாக பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். மணிகா பத்ரா, தன்னுடன் போட்டியிட்ட 3 முறை ஆசிய சாம்பியனான ஜப்பானின் ஹினா ஹயாத்தாவை 4-2 என்ற கணக்கில் வென்று வெண்கலப்பதக்கம் வென்றார். Manika Batra creates history by becoming the first ever […]