குஜராத்தில் பெண்கள் இலவசமாக பேருந்தில் பயணம் செய்ய அனுமதி உள்ளிட்ட 40 முக்கிய வாக்குறுதிகள் வெளியிட்ட பாஜக. பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் சட்டப்பேரவை தேர்தல் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. மொத்தம் 182 தொகுதிகளை கொண்ட குஜராத் மாநிலத்தில் முதல் கட்டத்தில் 89 தொகுதிகளுக்கும், 2ம் கட்டத்தில் 93 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் டிசம்பர் 8-ஆம் தேதி […]