மாம்பழத்தை விரும்பாதவர்கள் என்று யாரையும் குறிப்பிட முடியாது, தேன் சுவையுடன் சுண்டி இழுக்க கூடிய இந்த மாம்பழத்தை வைத்து எப்படி சுவையான ஐஸ் க்ரீம் செய்யலாம் என பார்க்கலாம் வாருங்கள். தேவையான பொருள்கள் மாம்பழம் பால் வெண்ணிலா ஐஸ்க்ரீம் ஜெல்லி செய்முறை முதலில் மாம்பழத்தை தோல் உரித்து மிக்சியில் அரைத்து வைத்து கொள்ளவும். அதன் பிறகு பால் தேவையான அளவு எடுத்துக்கொண்டு காய்ச்சி, அதனை குளிரவைத்து எடுத்துக்கொள்ளவும். பிறகு குளிர்ந்த பாலுடன் ஜெல்லி சேர்த்து அரைத்து கூழாக்கி […]