நாம் நமது அன்றாட வாழ்வில் பல வகையான காய்கறிகளை பயன்படுத்தி விதவிதமான உணவுகளை செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் அசத்தலான மாங்காய் தக்காளி சாதம் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை புழுங்கலரிசி – 2 கப் சிறிய மாங்காய் – 1 பெரிய வெங்காயம் – 4 காய்ந்த மிளகாய் – 4 சாம்பார் பொடி – 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன் தக்காளி – 2 எண்ணெய் – […]