Tag: mango benefit for health

மாம்பழ பிரியர்களே.! மாம்பழத்தின் நன்மைகளைப் பற்றி தெரியுமா?

மாம்பழம் -மாம்பழத்தின் நன்மைகள் மற்றும் அதன் பின் விளைவுகள் பற்றி இப்பதிவில் காணலாம். இந்தக் கோடையின் வரப்பிரசாதம் தான் மாம்பழம். அதிக சுவையுடைய இந்த மாம்பழம் ராஜகனி எனவும் அழைக்கப்படுகிறது. மாம்பழத்தில் உள்ள சத்துக்கள்: விட்டமின் ஏ, விட்டமின் சி, பொட்டாசியம் ,மெக்னீசியம், நார்ச்சத்து கார்போஹைட்ரேட்ஸ் ,ஆன்ட்டி ஆக்சிடென்ட் அதிகம் நிறைந்துள்ளது. மாம்பழத்தின் நன்மைகள்: மாம்பழத்தில் பீட்டா கரோட்டின் அதிகம் நிறைந்துள்ளது. இது  விட்டமின் ஏ யாக  மாறி கண்களுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கிறது .மேலும் லுதின் மற்றும் […]

Disadvantages of Mango 8 Min Read
mango