Mango : மாம்பழம் அதிகமாக இந்த கோடைகாலத்தில் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் கீழே விவரமாக கொடுக்கப்பட்டுள்ளது. கோடைகாலம் தொடங்கிவிட்டது என்றாலே தர்பூசணி பழத்தை வாங்கி விரும்பி சாப்பிடுவது போல நம்மில் பலரும் மாம்பழத்தையும் விரும்பி சாப்பிடுவது உண்டு. ஏனென்றால், கோடைகாலம் என்றாலே மாம்பழம் சீசன் தொடங்கிவிடும் எனவே எல்லாருடைய வீட்டிலும் மாம்பழம் இந்த கோடைகாலத்தில் இருக்கும். சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருந்தாலும் கூட இதனை கோடை காலத்தில் அதிகமாக எடுத்துக்கொண்டால் நமது உடலில் சில பிரச்சனைகள் ஏற்படவும் […]
மாம்பழத்தை செயற்கையாக பழுக்க வைத்து அதனை சாப்பிட்டால் உடலில் என்னென்ன தீமைகள் ஏற்படும் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். முக்கனிகள் என்று அழைக்கப்படுவது மா, பலா, வாழை. அதில் முதன்மையான மாம்பழத்தை பற்றி நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம். மேலும் இது நமது நாட்டின் தேசியக் கனியாகவும் உள்ளது. இந்த பழம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விருப்பமாக உண்ணக்கூடிய ஒரு பழம். அதுமட்டுமல்லாது இதன் சுவை அனைவரையும் கவர செய்யும். இந்த […]
கோடைகாலம் என்றாலே நினைவுக்கு வருவது மாம்பழம் தான். கோடைகாலத்தில் மாம்பழம் அதிகளவில் கிடைக்கிறது. அட்டகாசமான இனிப்பு சுவை கொண்ட மாம்பழத்தை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. சுவையில் மட்டுமல்ல ஆரோக்கியமும் இதில் அதிக அளவில் தான் இருக்கிறது. இப்போது நாம் மாம்பழத்தின் நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். மாம்பழத்தின் மருத்துவ நன்மைகள் மாம்பழம் தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலமாக நமது தோல் பளபளப்புடன் மாறுவதுடன் தோல் அரிப்பு மற்றும் தோல் நோய் […]
பிரதமர் மோடிக்கு வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா சிறந்த மாம்பழங்களை பரிசாக அனுப்பியுள்ளார். இந்தியாவின் அண்டை நாடான வங்கதேச அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா மற்றும் வங்கதேசத்தின் நட்புறவின் அடையாளமாக மாம்பழங்களை வங்கதேச பிரதமர் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பிரதமர் மோடி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் மற்ற தலைவர்கள் என 2,600 கிலோ மாம்பழங்கள் 260 பெட்டிகளில் சரக்கு வாகனம் வழியாக அனுப்பி வைக்கப்பட்டது. இதனை கொல்காத்தாவில் உள்ள வங்கதேசத்தின் துணை தூதரகத்தின் […]
உத்திரபிரதேசத்தில் அதிசய மாமரம் ஒன்றில் 121 வகையான மாம்பழங்கள் காய்த்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. முகலாய மன்னர்கள் இந்தியாவை ஆட்சி செய்த காலத்தில் பாரசீகத்திலிருந்து பல வகையான மாமரங்களை கொண்டு வந்து வளர்த்துள்ளனர். தற்போது உத்திரபிரதேசத்தில் சகரான்பூர், கம்பெனி தோட்டம் என்ற இடத்தில் பத்து வருடங்களுக்கு முன்னர் 121 வகை மாமரங்களை ஒன்றாக இணைத்து நட்டு வைத்துள்ளனர். இதில் தற்போது 121 வகையான மாம்பழங்கள் காய்த்துள்ளது அங்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த மரக்கன்றுகளை உத்திரபிரதேச வேளாண் பயிற்சி இணை […]
கடந்த வாரம் பிரதமர் மோடிக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மாம்பழங்களை அனுப்பி வைத்துள்ளார். பிரதமர் மோடிக்கும், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கும் இடையே அரசியல் சண்டைகள் இருந்து வருகிறது. நடந்து முடிந்த மேற்குவங்க சட்டமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளார் மம்தா பானர்ஜி. இருந்தபோதிலும் இரு தரப்புக்கு இடையேயான மோதல் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் தற்போது மேற்கு வங்கத்தில் மாம்பழ பருவம் தொடங்கியுள்ளது. அதனால் மிக சிறந்த […]
இந்தியாவில் அரியவகை மாம்பழமான மியாசாகி வகையை வளர்த்து அதிக லாபத்தை பெற்று வரும் தம்பதி ஒரு மாம்பழத்தின் விலை ரூ.21,000. மத்திய பிரதேசம் ஜபால்பூர் பகுதியில் வசிக்கும் தம்பதியினர் சங்கல்ப் பரிஹாஸ் மற்றும் ராணி. இவர்கள் இருவரும் ஒருமுறை சென்னை வந்துள்ளனர். அப்போது ஒருவர் அரியவகை மா மரக்கன்றுகளை இவர்களுக்கு கொடுத்துள்ளார். இவர்களும் சாதாரண மா மரக்கன்றுகளை போன்று இவர்களது தோட்டத்தில் வைத்து வளர்த்துள்ளனர். இது பெரிய மரமாகி பழங்கள் வைக்கும் போதுதான் இதன் அதியசயத்தை அறிந்துள்ளனர். […]
சட்டப்பேரவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலை தொடர்ந்து அனைத்து கட்சிகளும் தொகுதி பங்கீடு, கூட்டணி உள்ளிட்ட பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக,பாமகவுக்கு மட்டுமே தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிட பாமகவிற்கு மாம்பழம் சின்னத்தை ஒதுக்கீடு செய்தது தேர்தல் ஆணையம். பாமகவின் கோரிக்கையை ஏற்று தமிழகத்திலும் மாம்பழம் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. புதுச்சேரியில் ஏற்கனவே […]
மாம்பழம் என்ற வார்த்தையை கேட்டாலே வாயில் எச்சில் ஊறுகிறது வழக்கம். மாம்பழத்தை விரும்பாதவர்கள் மாநிலத்தில் உண்டோ எனும் பழமொழியே உள்ளது. சுவைக்காக சாப்பிடக்கூடிய இந்த மாம்பழத்திலும் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் உள்ளது, அவைகளை பார்ப்போம். மாம்பழத்திலுள்ள மருத்துவ நன்மைகள் இரத்த அழுத்தத்தை போக்குவதில் மாம்பழம் அதிக பங்கு வகிக்கிறது. ரத்தத்தில் உள்ள கொழுப்புகளை குறைக்க உதவுகிறது, உடல் எடையை அதிகரிக்க மாம்பழத்தை நிச்சயம் சாப்பிடலாம். 150 கி பழத்தில் 86 கலோரிகள் அடங்கியுள்ளது. செரிமானத்திற்கு மிகவும் முக்கிய […]
காலை எழுந்தவுடன் உணவு சாப்பிட்டால் எவ்வளவு நல்லதோ அதே அளவு தான் பழங்களும் சீத்தாப்பழம்: சீத்தாப்பழத்தில் பல சத்துக்கள் உள்ளது மேலும் இதை சாப்பிடுவதால் இதயத்தை பலப்படுத்தி சீராக செய்யும் மேலும் இதயம் சம்பந்தமான நோய்கள் போன்றவை சீத்தாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நீங்கும், மேலும் காசநோய் உள்ளவர்கள் இந்த சீதாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மிகவும் நல்லது என்றே கூறலாம். மேலும் இதில் வைட்டமின் சத்து இரும்பு சத்து அதிகமாக இருக்கிறது இது மிகவும் அதிகமான […]
சீத்தா, சப்போட்டா,மாம்பழம், இந்த மூன்று பழத்தின் நன்மைகள் சீத்தாப்பழம்: சீத்தாப்பழத்தில் பல சத்துக்கள் உள்ளது மேலும் இதை சாப்பிடுவதால் இதயத்தை பலப்படுத்தி சீராக செய்யும் மேலும் இதயம் சம்பந்தமான நோய்கள் போன்றவை சீத்தாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நீங்கும், மேலும் காசநோய் உள்ளவர்கள் இந்த சீதாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மிகவும் நல்லது என்றே கூறலாம். மேலும் இதில் வைட்டமின் சத்து இரும்பு சத்து அதிகமாக இருக்கிறது இது மிகவும் அதிகமான மருத்துவ பலன்களை கொண்டது, மேலும் […]
சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடிய மாம்பழம் மற்றும் ஆப்பிள், இந்த ஆப்பிள் பழத்தை பிடிக்கா தவர்கள் யாருமே இருக்க முடியாது என்று கூட கூறலாம், இந்த நிலையில் தினமும் சாப்பிட்டால் என்ன நன்மை என்று பார்க்கலாம் வாருங்கள். ஆப்பிள்: ஆப்பிள் பழம் சாப்பிடுவதால் உடலில் பல்வேறு நன்மைகள் ஏற்படுகிறது ஆப்பிளில் வைட்டமின் வைட்டமின் மற்றும் நார்ச்சத்து புரதச்சத்து இரும்புச்சத்து போன்ற சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது , மேலும் பாஸ்பரஸ் பொட்டாசியம் […]
முக்கனிகளில் முதல் கனி என்றால் மாம்பழம் என்று கூறலாம், சிரியவர்களில் இருந்து பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு பழம், இந்த பலத்தை சாப்பிட்டால் என்ன நன்மை என்பதை பார்ப்போம். இந்த மாம்பழத்தில் வைட்டமின் A சத்து அதிகமாக இருக்கிறது, மேலும் 11% லிருந்து 25% சர்க்கரை சத்துள்ளது, மேலும் இந்த பழத்தில் கேரட்டின் இருப்பதால் தான் மஞ்சளாக இருக்கிறது, இந்த மாம்பழம் பழத்தை சாப்பிட்டால் சளி நோயிலிருந்து விடுபடலாம். வைட்டமின் C வாழைப்பழம், திராட்சை, […]
அசத்தலான மாங்காய் தக்காளி சாதம் செய்யும் முறை. நாம் தினமும் நமது வீடுகளில் விதவிதமான உணவுகளை செய்து சாப்பிடுவதுண்டு. அந்த வகையில், நாம் சாதத்திலேயே பல விதமான உணவுகளை செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான மாங்காய் -தக்காளி சாதம் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை புழுங்கலரிசி – 2 கப் சிறிய மாங்காய் – 1 பெரிய வெங்காயம் – 4 காய்ந்த மிளகாய் – 4 சாம்பார் பொடி – 2 […]
மாம்பழத்தை விரும்பாதவர்கள் என்று யாரையும் குறிப்பிட முடியாது, தேன் சுவையுடன் சுண்டி இழுக்க கூடிய இந்த மாம்பழத்தை வைத்து எப்படி சுவையான ஐஸ் க்ரீம் செய்யலாம் என பார்க்கலாம் வாருங்கள். தேவையான பொருள்கள் மாம்பழம் பால் வெண்ணிலா ஐஸ்க்ரீம் ஜெல்லி செய்முறை முதலில் மாம்பழத்தை தோல் உரித்து மிக்சியில் அரைத்து வைத்து கொள்ளவும். அதன் பிறகு பால் தேவையான அளவு எடுத்துக்கொண்டு காய்ச்சி, அதனை குளிரவைத்து எடுத்துக்கொள்ளவும். பிறகு குளிர்ந்த பாலுடன் ஜெல்லி சேர்த்து அரைத்து கூழாக்கி […]
பொதுவாக மாங்காய் அதிகமான புளிப்பு தன்மை கொண்டது. இதன் பழத்தைசாதாரணமாகவும், ஜூஸ் செய்தும் குடிக்கலாம். ஆனால் மாங்காயை நாம் அப்படியே தான் சாப்பிடுவோம். அதே மாங்காயை எப்படி சோறுடன் சேர்த்து சமைத்து உண்பது என்று தெரியுமா? வாருங்கள் பாப்போம். தேவையான பொருள்கள் மங்கை வெங்காயம் தக்காளி உப்பு மிளகாய் எண்ணெய் வெந்தயம் செய்முறை முதலில் கேரட் துருவும் கம்பியில் வைத்து மாங்காயை தேங்காய் துருவல் போல துருவிக்கொள்ளவும். அதன் பின்பு, ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், […]
நடிகை அமலாபால் தனது அண்மை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையதள பக்கங்களில் வழக்கமாக பதிவிடுபவர். இந்நிலையில், தற்பொழுதும் தனது வீட்டிலுள்ள மங்கை மரத்திலிருக்கும் மாங்காயை வாயால் கடிப்பது போன்ற வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ, View this post on Instagram Everything First Is Special. […]
நமது வீடுகளில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே ரசம் என்றாலே விரும்பி சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில், சுவையான மாங்காய் ரசம் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை மாங்காய் – பாதி பச்சை மிளகாய் – 2 மல்லிதழை – ஒரு கைப்பிடி சீரகம் – ஒரு மேசைக்கரண்டி பூண்டு – 3 பற்கள் மிளகு – கால் தேக்கரண்டி மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி பெருங்காயத்தூள் – கால் தேக்கரண்டி உப்பு […]
நமது வீடுகளில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் அனைவருமே மாங்காய் என்றால் விரும்பி சாப்பிடுவதுண்டு. அதிலும், மாங்காயை வைத்து ஏதாவது விதவிதமான உணவுகளை செய்யும் போது, அனைவருமே விரும்பி சாப்பிடுவர். தற்போது இந்த பதிவில் சுவையான மாங்காய் குழம்பு செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை மாங்காய் – 1 சின்ன வெங்காயம் – 10 தக்காளி – பாதி சாம்பார் போடி – 2 தேக்கரண்டி வெல்லம் – 4 தேக்கரண்டி உப்பு – தேவையான அளவு […]
கோடை காலத்தில் ஏற்படும் வறட்சியில் இருந்து தப்பித்து கோடையை குளுமையாக கொண்டாட மேங்கோ மஸ்தானியை அருந்துங்கள்.இது குழந்தைகளுக்கும் கொடுக்கலாம் இதனை அவர்கள் விரும்பி உண்பார்கள். மாம்பழத்தில் வைட்டமின் சி சத்துநிறைந்து காணப்படுகிறது.இது நமது உடலில் ஏற்படும் இரத்த சோகை பிரச்சனையை குணப்படுத்த மிகவும் சிறந்தது. மேலும் எலும்புகளுக்கும் மிக சிறந்த பலத்தை கொடுக்கும்.மேங்கோ மஸ்தானி எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம். தேவையான பொருட்கள் : மாம்பழம் -1கப் நறுக்கியது வென்னிலா ஐஸ் கீரிம் […]