ஜூலை 19 ஆம் தேதியான இன்று இந்திய விடுதலைப் போராட்ட வீரர் மங்கள் பாண்டே பிறந்த தினம். இந்திய விடுதலைப் போராட்டத்தின் முக்கிய வீரர்களில் ஒருவரான மங்கள் பாண்டே 1827 ஆம் ஆண்டு ஜூலை 19 ஆம் தேதி உத்திரப் பிரதேசத்தில் நாக்வா என்ற கிராமத்தில் பிறந்தார்.அதன்படி,இன்று அவருடைய பிறந்த தினம் ஆகும். பாண்டே 1849 இல் பிரிட்டிஷின் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பெனியில் தனது 22 வது வயதில் இணைந்து 34 வது பிரிவில் பணிபுரிந்தார். அதன்பின்னர்,பிரிட்டிஷின் […]