Tag: Mandous cyclone

மாண்டஸ் புயல் சேதம்.! மெரினாவில் மாற்றுத்திறனாளிகளின் சிறப்பு பாதை மீண்டும் நாளை திறப்பு.!

மாண்டஸ் புயலில் சேதமடைந்த மாற்றுத்திறனாளிகளுக்கான மரப்பாலம் நாளை மீண்டும் திறக்கப்படும் என சென்னை மாநகர ஆணையர் உறுதியளித்தார்.   அன்மையில் வங்கக்கடலில் உருவாகி மாமல்லபுரம் கடற்கரையில் கரையை கடந்த மாண்டஸ் புயல் காரணமாக வீசிய பலத்த காற்றின் காரணமாக புதுச்சேரி முதல் சென்னை என வங்கக்கடல் கரையோர பகுதிகளில் பல்வேறு இடங்கள் சேதமடைந்தன. இதில் சென்னை மெரினாவில் கடந்த நவம்பர் 27ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது. அந்த புதிய சிறப்பு பலமானது மாண்டஸ் புயலில் சேதமடைந்தது. இணையத்தில் விமர்சனம் […]

- 3 Min Read
Default Image

செம்பரம்பாக்கம் ஏரியில் 1000 கனஅடி நீர் வெளியேற்றம்.! கரையோர மக்களுக்கு எச்சரிக்கை….

காஞ்சிபுரம், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 1000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.  மாண்டஸ் புயல் ஆய்ந்து ஓய்ந்த பிறகும் அதன் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது வடதமிழகத்தில் அங்கங்கே மழைபெய்து வந்ததால், நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. இதனால்ஆரம்பகட்டத்தில் 100 கனஅடி நீர் வீதம் திறக்கப்பட்டு தற்போது அது அதிகரித்து வருகிறது . அதன்படி, தற்போது காஞ்சிபுரத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியில் 1000கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.    இதனால், கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.   […]

- 2 Min Read
Default Image

மாண்டஸ் புயல் எதிரொலி.! 3.45 கோடி மெட்ரோ சொத்துக்கள் சேதம்.!

மாண்டஸ் புயலால் 3.45 கோடி ரூபாய் சொத்துக்கள் சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  வங்கக்கடலில் உருவாகி இருந்த மாண்டஸ் புயல் இன்று அதிகாலை கரையை கடந்தது. கரையை கடக்கையில் கடற்கரையோரம் அதீத கற்று வீசியதன் காரணமாக பொதுச்சொத்துக்கள் சேதமடைந்தன. இதில் ஒவ்வொரு துறையும் அதன் சேத மதிப்புகளை கணக்கிட்டு வருகிறது. சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகமும் தனது சேத மதிப்பை அறிவித்துள்ளது. அதன்படி, இதுவரை மாண்டஸ் புயலால் 3.45 கோடி ரூபாய் சொத்துக்கள் சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   […]

- 2 Min Read
Default Image

தடையை மீறி சென்னை கடற்கரையில் குவிந்த மக்கள்.! எச்சரித்து அனுப்பும் போலீசார்.!

மெரினா , பட்டினமருதூர் கடற்கரைக்கு தடையை மீறி வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி எச்சரித்து அனுப்பினார். மாண்டஸ் புயல் இன்று அதிகாலை கரையினை கடந்தது. புயல் கரையை கடக்கும் போது கரையோரத்தில் பல்வேறு பாதிப்புகள்ஏற்பட்டது. அதனை சரி செய்ய மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் கடற்கரைக்கு யாரும் வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக பட்டினமருதூர், மெரினா பகுதி கடற்கரையில் பொதுமக்கள் யாரும் வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டிருந்தனர். இருந்தாலும், மக்கள் பட்டினமருதூர் கடற்கரைக்கு […]

- 3 Min Read
Default Image

மாண்டஸ் புயல் தாக்கத்தில் இருந்து சென்னை முழுவதும் மீண்டுள்ளது.! முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி.!

மாண்டஸ் புயல் தாக்கத்தில் இருந்து சென்னை முழுவதுமாக மீண்டுள்ளது. மழை அதிமாக பெய்தாலும் பாதிப்பு குறைவாகவே இருக்கிறது. – முதல்வர் ஸ்டாலின் பேட்டி.  வங்கக்கடலில் உருவாகியிருந்த மாண்டஸ் புயல் இன்று அதிகாலை கரையை கடந்தது. மாமல்லபுரத்தில் கரையை கடக்கையில் புயல் காற்று வீசியதன் காரணமாக பல்வேறு இடங்களில் மரங்கள் சரிந்து விழுந்தன. புயல் காரணமாக சென்னை சுற்றுவட்டாரப்பகுதிகளில் காற்றின் வேகத்திற்கு தாக்கு பிடிக்க முடியாமல்  400க்கும் மேற்பட்ட மரங்கள் பல பகுதிகளில் முறிந்து விழுந்துள்ளன. மேலும், பல […]

- 4 Min Read
Default Image

கடந்த 24 மணிநேரத்தில் இந்த மாவட்டத்தில் தான் அதிகளவு மழை.! வானிலை ஆய்வு மையம் தகவல்.!

 கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கத்தில் 25 செமீ மழை பெய்துள்ளது.    வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் இன்று அதிகாலை கரையை கடந்தது. புயல் கரையை கடக்கும் நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், புதுச்சேரி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதில் கடந்த 24 மணிநேரத்தில் எந்த மாவட்டத்தில் அதிக மழைபெய்தது என்ற விவரத்தை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் படி அதிகபட்சமாக […]

- 2 Min Read
Default Image

தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பெரிய சேதம் தவிர்ப்பு.! அமைச்சர் சேகர்பாபு தகவல்.!

தமிழக அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. – அமைச்சர் சேகர் பாபு தகவல்.  வங்கக்கடலில் உருவாகியிருந்த மாண்டஸ் புயல் இன்று அதிகாலை கரையை கரையை கடந்தது. மாமல்லபுரத்தில் கரையை கடக்கையில் புயல் காற்று வீசியதன் காரணமாக பல்வேறு மரங்கள் விழுந்தன. புயல் காரணமாக சென்னை சுற்றுவட்டாரப்பகுதிகளில் காற்றின் வேகத்திற்கு தாக்கு பிடிக்க முடியாமல்  400க்கும் மேற்பட்ட மரங்கள் பல பகுதிகளில் முறிந்து விழுந்துள்ளன. மேலும், பல இடங்கள் புயலால் சேதமடைந்துள்ளது. இந்த […]

- 4 Min Read
Default Image

மாண்டஸ் புயல் பாதிப்பு.! முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு.! 

மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட தென் சென்னை பகுதிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.  வங்கக்கடலில் உருவாகியிருந்த மாண்டஸ் புயல் இன்று அதிகாலை கரையை கரையை கடந்தது. மாமல்லபுரத்தில் கரையை கடக்கையில் புயல் காற்று வீசியதன் காரணமாக பல்வேறு மரங்கள் வீழ்ந்தன. புயல் காரணமாக சென்னை சுற்றுவட்டாரப்பகுதிகளில் காற்றின் வேகத்திற்கு தாக்கு பிடிக்க முடியாமல்  300க்கும் மேற்பட்ட மரங்கள் பல பகுதிகளில் முறிந்து விழுந்துள்ளன. மேலும், பல இடங்கள் புயலால் சேதமடைந்துள்ளது. இந்த நிலையில், மாண்டஸ் […]

- 3 Min Read
Default Image

Mandous Live:மாண்டஸ் புயலின் மையப் பகுதி கரையைக் கடக்கத் தொடங்கியது

மாண்டஸ் புயலின் மையப் பகுதி கரையைக் கடக்கத் தொடங்கியுள்ளது  மாமல்லபுரத்திற்கு 30 கி.மீ. தொலைவில் மாண்டஸ் மையம் கொண்டுள்ளதாக  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Cyclonic storm ‘Mandous’ over southwest Bay of Bengal lay centred at 2230 IST of today (09.12.2022) at about 30 km southeast of Mamallapuram. Inner spiral bands are entering the land. However, the system centre is still in […]

Mamallapuram 1 Min Read
Default Image

சென்னையில் உள்ள பேரிடர் கட்டுப்பாட்டு அலுவலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடி ஆய்வு.!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை எழிலகத்தில் இருக்கும் பேரிடர் கட்டுப்பாட்டு அறையில் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்தார். மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை எழிலகத்தில் இருக்கும் பேரிடர் கட்டுப்பாட்டு அறையில் பணிகளை ஆய்வு செய்தார். தமிழகத்தில் இருக்ககூடிய அணைத்து பேரிடர் துறையின் சார்பாகவும், அதைப்போன்று மாவட்ட நிர்வாகங்ள் சார்பாகவும் முன்னெடுக்கப்பட்டு வரும் பணிகளை தொடர்ச்சியாக ஆய்வு செய்தார். தமிழகத்தில் இருக்க கூடிய அனைத்து மாவட்டங்களிலும் தற்போது உள்ள சூழ்நிலைகளை கேட்டறிவதற்காக சென்னை அலுவலத்திற்கு […]

- 4 Min Read
Default Image

121 ஆண்டுகளில் 12 புயல்கள்.. மாண்டஸ் 13வது புயல்.! வானிலை ஆய்வு மையம் தகவல்.!

கடந்த 121 ஆண்டுகளில் இதுவரையில் சென்னை – புதுச்சேரி கடற்கரைக்கு இடையில் 12 புயல்கள் கரையை கடந்துள்ளன. மாண்டஸ் கடந்தால் 13வது புயலாகும். என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  வங்க கடலில் நிலைகொண்டுள்ள மாண்டஸ் புயல் தற்போது வடதமிழகத்தை நெருங்கி வருகிறது. தற்போது நகர்ந்து வரும் மாண்டஸ் புயலானது மாமல்லபுரம் கடற்கரையில் நாளை அதிகாலை கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள்ளது. இதுகுறித்து வானிலை தென்மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், மாண்டஸ் […]

- 3 Min Read
Default Image

ரயில் பயணிகள் கவனத்திற்கு – தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு

ரயில் பயணிகளுக்கான உதவி எண்கள், 044-25330714; 044-25330952 வழங்கப்பட்டுள்ளது. மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், ரயில் பயணிகளுக்கு தெற்கு ரயில்வே ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னையில் உள்ள புறநகர் ரயில்பாதை, மேம்பாலங்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளது, மேலும் சென்னை மண்டல பேரிடர் தடுப்பு மையம் 24 மணி நேரமும் இயங்கும் என்றும், வானிலை சூழ்நிலைக்கு ஏற்ப சென்னை புறநகர் ரயில்கள் ரத்து […]

- 2 Min Read
Default Image

#Breaking : நெருங்கும் மாண்டஸ் புயல்.! நகரும் வேகம் அதிகரிப்பு.!

மாண்டஸ் புயலின் வேகம் தற்போது சிறுது அதிகரித்து 14 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.  வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள மாண்டஸ் புயல் வடதமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. தற்போது இந்த புயல் சென்னையில் இருந்து தெற்கு தென்கிழக்கு பகுதியில் இருந்து 170 கிமீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. அதே போல மாமல்லபுரத்தில் இருந்து தென்கிழக்கே 135 கிமீ தொலைவில் மாண்டஸ் புயல் நிலைகொண்டு நகர்ந்து வருகிறது. இதன் வேகம் முதலில்  12 கிமீ இருந்தது. அதன் பிற்காடு 10 கிமீ […]

- 2 Min Read
Default Image

கடல் அரிப்பை தடுக்க 5 கோடி நிதி.! முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு.!

கடல் அரிப்பை தடுக்கும் வகையில் பிள்ளைச்சாவடி மீனவ கிராமத்தில் கற்களை கொட்டுவதற்கு 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.  மாண்டஸ் புயல் கரையை கடந்து வருவதன் காரணமாக வடதமிழகம் பகுதியில் காற்றின் வேகமும் மழையின் அளவும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. புதுச்சேரி பகுதிகளில் கடல் சீற்றத்துடன் இருக்கிறது. மேலும், அப்பகுதியில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பார்வையிட்டார். புதுச்சேரி கடற்கரை சாலை, பழைய துறைமுகம் பகுதியில் உள்ள கடற்கரையில் […]

- 3 Min Read
Default Image

மாண்டஸ் புயலால் எந்த பாதிப்பு வந்தாலும் எதிர்கொள்ள அரசு தயார்.! அமைச்சர் உறுதி.!

மாண்டஸ் புயலால் எவ்வளவு பெரிய பாதிப்புகள் தமிழகத்தில் ஏற்பட்டாலும் அதனை  எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது – அமைச்சர் தா.மோ.அன்பரசன். தமிழகத்தை மாண்டஸ் புயல் நெருங்கி வருவதால் வடதமிழகம் பல்வேறு இடத்தில் கனமழை பெய்து வருகிறது. இன்று மாலை முதல் கரையை கடக்கும் என்பதால் மழை தீவிரமடையும் இதனை ஒட்டி கனமழை முதல் மிக கனமழை வரையில் மழை பெய்யும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் இருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் மாண்டஸ் புயலை […]

- 3 Min Read
Default Image

#Breaking : மாண்டஸ் புயல் 10கிமீ வேகத்தில் நகர்கிறது.!

இன்று காலை 12 கிமீ வேகத்தில் நகர்ந்த மாண்டஸ் புயலானது, தற்போது வேகம் குறைந்து 10 கிமீ வேகத்தில் நகர்ந்துள்ளது.  வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள மாண்டஸ்புயல் தற்போது தமிழகத்தை நெருங்கி வருகிறது. சென்னையில் இருந்து 210 கிமீ வேகத்திலும், மாமல்லபுரத்தில் இருந்து 180 கிமீ வேகத்திலும் உள்ள மாண்டஸ் புயல் தற்போது 10 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. இன்று காலை 12 கிமீ வேகத்தில் நகர்ந்த புயலானது, தற்போது வேகம் குறைந்துள்ளது. இந்த வேகம் குறைவுக்கும், […]

- 3 Min Read
Default Image

புயல் கரையை கடக்கும் போது என்னென்ன செய்ய கூடாது.! அரசு அறிவிப்பு.!

புயல் கரையை கடக்கும் சமயத்தில் மொட்டை மாடியில் நிற்க கூடாது, தேவையற்ற பயணத்தை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட அறிவுறுத்தல்களை அரசு வழங்கியுள்ளது.  வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள மாண்டஸ் புயல் இன்று மாலை கரையை கடக்க உள்ளதால் பொதுமக்களுக்கு பாதுகாப்பாக இருக்க தமிழக பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, புயல் கரையை கடக்கும் சமயத்தில் மொட்டை மாடியில் நிற்க கூடாது, தேவையற்ற பயணத்தை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும், கடற்கரைக்கு செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும், பழைய […]

- 2 Min Read
Default Image

புழல், பூண்டி ஏரிகளிலும் உபரிநீர் திறப்பு.! கரையோர மக்களுக்கு எச்சரிக்கை.!

செம்பரம்பாக்கம் ஏரியை தொடர்ந்து பூண்டி மற்றும் புழல் ஏரிகளிலும் நீர் வரத்து அதிகமானதன் காரணமாக உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.  மாண்டஸ் புயல் கரையை கடப்பதன் காரணாமாக வடதமிழகத்தில் குறிப்பாக சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் அநேக இடங்களில் கனமழை பெய்து வருவதால் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. ஏற்கனவே செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக வினாடிக்கு 100 கனஅடி நீர் வீதம் நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக இருக்கும் மற்ற ஏரிகளான பூண்டி மற்றும் […]

- 3 Min Read
Default Image

மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை.! மாலையில் போலீஸ் தீவிர ரோந்து.!

புயல் கரையை கடப்பதன் காரணமாக இன்று மாலை முதல் ரோந்து பணிகளில் சென்னை காவல்துறையினர் ஈடுபட உள்ளனர். வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள மாண்டஸ் புயல் இன்று மாலை கரையை கடக்க உள்ளதால் வடதமிழகம் மற்றும் கடற்கரை பகுதிகளில் 60 முதல் 70 கிமீ வரையில் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் யாரும் தேவையின்றி வெளியில் வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனை கண்காணிக்க தற்போது சென்னை காவல்துறையினர் இன்று மாலை முதல் ரோந்து பணியில் […]

- 2 Min Read
Default Image

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 100 கனஅடி நீர் வெளியேற்றம்.! கரையோர மக்களுக்கு எச்சரிக்கை.!

செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டுள்ளது. கரையோரத்தில் உள்ள 10 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  மாண்டஸ் புயல் கரையை கடந்து வருவதால் பெரும்பாலான வடதமிழக பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதியில் பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. சென்னை சுற்றுவட்டாரப்பகுதிகளின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி வருகிறது. அதன் முழு கொள்ளளவான 24 அடியில் , 20 அடியை தூண்டியுள்ளது. 2,695 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. மேலும் மழை […]

- 3 Min Read
Default Image