முட்டைக்கோஸ் மலை மாவட்டங்களில் அதிகமாக விளையக்கூடிய இலை காய்கறி ஆகும். முட்டைக்கோசை நாம் பொரியல், கூட்டு, சாம்பார் என செய்து சாப்பிட்டிருப்போம். அதில் உள்ள ஒருவகையான ஸ்மெல் சிலருக்கு பிடிக்காது குறிப்பாக குழந்தைகளுக்கு. ஆனால் இந்த மாதிரி செஞ்சு கொடுத்தீங்கன்னா கண்டிப்பாக விரும்பி சாப்பிடுவார்கள். இந்த பதிவில் நாம் முட்டைக்கோஸ் மஞ்சூரியன் செய்வது எப்படி என்று பார்ப்போம்.. தேவையான பொருள்கள் : முட்டைக்கோஸ்= 1/4 கிலோ மிளகுத்தூள் =1/2 ஸ்பூன் மிளகாய்த்தூள் =2 ஸ்பூன் கரம் மசாலா=1 […]