Student Suicide : தெலுங்கானாவில் பள்ளி தேர்வில் தோல்வியடைந்ததால் இதுவரை 7 மாணவ மாணவிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். தெலுங்கானா பள்ளி கல்வி வாரியம் நடத்தும் 11 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த தேர்வானது கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் நடைபெற்றது. இந்த தேர்வினை மாநிலம் முழுவதும் இருந்து சுமார் 9.8 லட்சம் மாணவர்கள் எழுதி இருந்தனர். நேற்று முன்தினம் வெளியான தேர்வு முடிவுகளின்படி, 11ஆம் வகுப்பு […]