Tag: mancharged £35000UberRide

உபேரில் 15 நிமிட பயணத்திற்கு 32 லட்சம் கட்டணமா?- இங்கிலாந்து நபர் ஷாக்!!

இங்கிலாந்திலுள்ள ஒரு நபருக்கு உபேரில் (Uber) 15 நிமிட பயணத்திற்கு £35,000 (இந்திய மதிப்பில் 32 லட்சம்) கட்டணமாக காட்டியுள்ளது. இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரிலுள்ள ஆலிவர் கப்லான்(22), 6.4 கிமீ பயணத்திற்கு உபேர் (Uber) டாக்ஸி புக் செய்துள்ளார். வழக்கமாக அவர் ஏறும் இடத்திலிருந்து கிளம்பி நண்பர்களை சந்திப்பதற்கு புறப்பட்டு குறிப்பிட்ட இடத்திற்கு  சென்றுள்ளார். முந்தைய நாள் இரவில் குடித்திருந்ததால் மறுநாள் காலை எழுந்ததும் அவர் தன் மொபைலை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். நேற்று அவர் சென்ற […]

mancharged £35000UberRide 4 Min Read
Default Image