தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் தான் கொட்டாச்சி. இவரது மகள் மான்ஸ்வி நயனதாராவின் இமைக்கா நொடிகள் படத்திலும், திரிஷாவின் மோனிகா மற்றும் பரமபதம் விளையாட்டு படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். மானஸாவின் பேச்சால் பல ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்தார். தற்போது விஜய் நடித்து முடித்துள்ள மாஸ்டர் படத்திலுள்ள அனைத்து பாடல்களும் டிரெண்டிங்கில் உள்ளது. அதிலும் வாத்தி கமிங் பாடல் பட்டி தொட்டியெல்லாம் நம்பர் 1 இடத்தில் உள்ளது. இந்த பாடலுக்கு பல பிரபலங்கள் நடனமாடியதை பார்த்திருப்போம். […]