“சேட்டன் உன்டல்லே.. சேட்டை செய்ய வந்தல்லே” தெறிக்கவிடும் லிரிக்ஸ்!! வேட்டையன் முதல் சிங்கிள்…
சென்னை : இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் “வேட்டையன்” திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் அக்டோபர் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தற்பொழுது, படத்தின் ‘மனசிலாயோ’ முதல் சிங்கிள் வெளியாகியுள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இப்பாடலை மறைந்த பாடகர் மலேசியா வாசுதேவனின் குரலில் AI தொழில்நுட்ப உதவியுடன் உருவாகியுள்ளது. செம குத்து பாடலாக உருவாகியுள்ள இப்பாடலில் மஞ்சு வாரியார் செம குத்தாட்டம் போட்டுள்ளார். இந்த படத்தில் அமிதாப் பச்சன், […]