சுற்றுலா தலங்களுக்கு செல்ல இ-பாஸ் தேவையில்லை – மாநில அரசு

சுற்றுலா தலங்களுக்கு செல்ல இ-பாஸ் தேவையில்லை என மாநில அரசு அறிவித்துள்ளது. இமாச்சல பிரதேசத் மாநிலத்தில் நுழைவதற்கு இனி இ-பாஸ் தேவையில்லை என்று கடந்த 16 ஆம் தேதி மாநில அரசு முடிவு செய்தது. இதனையடுத்த,  இமாச்சலப் பிரதேசம் சுற்றுலாப் பயணிகளை இ-பாஸ் இல்லாமல் மாநிலங்களுக்குச் செல்ல அனுமதித்துள்ளது. மேலும், வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் சிம்லா, மணாலி  உள்ளிட்ட அனைத்து சுற்றுலா இடங்களுக்கும் செல்லலாம். இந்நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக 6 மாதங்களுக்கும் மேலாக … Read more

மீண்டும் மணலியில் இருந்து கொண்டு செல்லப்பட்ட 229 டன் அம்மோனியம் நைட்ரேட்.!

சென்னை மணலி துறைமுகத்தில் இருந்து 229டன் அம்மோனியம் நைட்ரேட்டுடன் 12 கன்டெய்னர் லாரி வாயிலாக ஐதராபாத்திற்கு கொண்டு செல்லப்பட்டது கடந்த சில தினங்களுக்கு முன்பு லெபனான் நாட்டில் பெய்ரூட் துறைமுகத்தில் அம்மோனியம் நைட்ரேட் என்ற வேதிப் பொருள் வெடித்து சிதறியதால் ஏற்பட்ட விபத்தில் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த விபத்திற்கு கடந்த 6 ஆண்டுகளாக அம்மோனியம் நைட்ரேட்டை ஒரே இடத்தில் இருப்பு வைத்தது தான் காரணம் என்று … Read more

மணலியில் இருந்து இரண்டு தினங்களில் முழுவதுமாக அம்மோனியம் நைட்ரேட் அப்புறப்படுத்தப்படும் – மாநகர காவல் ஆணையர்.!

சென்னை மணலி துறைமுகத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட அம்மோனியம் நைட்ரேட்டை நேற்றைய தினம் ஹைதராபாத்திற்கு பாதுகாப்பாக அனுப்பட்டதாகவும் , இன்னும் இரண்டு தினங்களில் முழுவதுமாக அப்புறப்படுத்தப்படும் என்றும் மகேஷ்குமார் அகர்வால் கூறியுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு லெபனான் நாட்டில் பெய்ரூட் துறைமுகத்தில் அம்மோனியம் நைட்ரேட் என்ற வேதிப் பொருள் வெடித்து சிதறியதால் ஏற்பட்ட விபத்தில் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த விபத்திற்கு கடந்த 6 ஆண்டுகளாக … Read more