அதிமுக தலைமை அலுவலக மேலாளர் மகாலிங்கத்திடம் சிபிசிசிடி போலீசார் விசாரணை. அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்டது தொடர்பாக மேலாளர் மகாலிங்கத்திடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜூலை 11-ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் வன்முறை தொடர்பாக சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகி மகாலிங்கம் விளக்கமளித்து வருகிறார். கடந்த ஜூலை 11-ம் தேதி அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடப்பட்டதாக கூறி அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட 3 வழக்குகளை […]
சென்னை துறைமுக அதிகாரி எனக்கூறி 45 கோடி ரூபாயை மோசடி செய்த இந்தியன் வங்கி மேலாளர் உட்பட மூவர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. கோயம்பேட்டில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் சென்னை துறைமுக பொறுப்பு கழகம் 500 கோடி ரூபாயை கடந்த மார்ச் மாதம் ஏழாம் தேதி நிலையான வைப்பு நிதியாக செலுத்தியுள்ளனர். செலுத்தப்பட்ட மூன்று நாட்களுக்குப் பின்பு கனேஷ் நடராஜன் என்பவர் சென்னை துறைமுகத்தின் துணை இயக்குனர் என கூறிக்கொண்டு வைப்புக் கணக்கில் […]
கொரோனா ஊரடங்கால் வேலை பறிபோனதால், சித்தாள் வேலை செய்த மேனேஜர். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகின்ற நிலையில், இந்த வைரஸ் பாதிப்பு லட்சக்கணக்கான மக்களின் வேலையையும் பறித்துள்ளது. வேலை பறி போனதால் பலர் மனமுடைந்து தற்கொலைக்கு நேராக கூட சென்றுள்ளனர். ஆனால் மன உறுதியுடன் எதையும் எதிர் கொண்டால் வாழ்க்கை சுகமாக செல்லும் என்பதற்கு கேரள இளைஞர் ஒருவர் எடுத்துக்காட்டாக உள்ளார். ராபின் அந்தோணி என்பவர் கேரளாவின், இடுக்கி மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் […]
நாகர்கோவில் பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர்களுக்கு ஏப்ரல் மாதச் சம்பளம் வழங்காத ஒப்பந்ததாரரை கண்டித்தும், இஎஸ்ஐ, பி.எப் முறையாக அமல்படுத்தாத ஒப்பந்தாரரை கண்டித்தும், இதுபோன்ற ஒப்பந்த தாரர்கள் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும், பிஎஸ்என்எல் ஊழியர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு தொலைத் தொடர்பு சங்கம் ஆகியன இணைந்து, ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தை நாகர்கோவில் பிஎஸ்என்எல் பொதுமேலாளர் அலுவலகம் முன்பு நடத்தினார்கள்.
தக்கலை:சுந்தர்சிங் இவர் அடுத்த தொலையாவட்டம் காஞ்சிரங்காட்டுவிளை பகுதியில் வசித்துவருகிறார். அரசு போக்குவரத்து கழக குழித்துறை பணிமனையில் மேலாளராக உள்ளார். இவர் சக ஊழியர்களுடன் நேற்று முன்தினம் காலை , தடம்மாறி இயக்கப்படும் மினி பஸ்களை கண்டறிந்து அவற்றை பிடித்து, கோழிப்போர்விளையில் உள்ள மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைத்தார். அப்போது மினி பஸ் உரிமையாளர்களான சுந்தர்ராஜ், சுரேஷ்குமார், டான் சர்ச்கேணி ஆகியோர், சுந்தர்சிங்கை தடுத்து நிறுத்தி தகாத வார்த்தைகள் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து சுந்தர்சிங் […]
நீரவ் மோடிக்கு விதிமுறைகளை மீறி கடன் பெற உத்தரவாதக் கடிதம் வழங்குவதற்காக தங்கம், வைரம் மற்றும் பல பொருட்கள் பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகள் லஞ்சமாக பெற்றதாக சி.பி.ஐ தெரிவித்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் தொழிலதிபர் நீரவ் மோடிக்கு 12,700 கோடி ரூபாய் கடன் அளித்தது தொடர்பாக பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகள் உட்பட 14 பேரை சிபிஐ கைது செய்துள்ளது. இந்நிலையில் விதிகளை மீறி நீரவ் மோடிக்கு கடன் உத்தரவாத கடிதம் அளிப்பதற்காக பஞ்சாப் நேஷனல் வங்கியின் […]