Tag: Man breaks Ramzan fast

ரத்த தானம் செய்ய ரமலான் நோன்பை பாதியில் கைவிட்ட இளைஞர் !குவியும் பாராட்டு

அகமது என்பவர் ரமலான் நோன்பை பாதியில் கைவிட்டு ரத்ததானம் செய்த செயல் பாராட்டுகளை பெற்றுவருகிறது. 26 வயது நிரம்பிய பானுல்லா அகமது என்ற இளைஞர் அசாம் மாநிலம் கவுகாத்தியைச் சேர்ந்தவர்.இவர் அங்கு உள்ள  தனியார் மருத்துவமனையில் உதவியாளராக பணி புரிந்து வருகிறார்.அகமது  அதே மருத்துவமனையில் டெக்னீஷியனாக பணியாற்றும் தபாஷ் பகவதி என்பவருடன் ஒரே அறையில் வசித்து வருகிறார். வேறு ஒரு மருத்துவமனையில் உள்ள நோயாளிக்கு அவசரமாக ஓ பாசிட்டிவ் ரத்தம் தேவைப்படுவதாக பகவதி  அறிந்துள்ளார். பல இடங்களில் […]

Man breaks Ramzan fast 3 Min Read
Default Image