Tag: MamthaKumari

“விசாரணை அறிக்கை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும்”…தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பேட்டி!

சென்னை :  அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் கோட்டூர்புரம் மகளிர் காவல்நிலையத்தில் மாணவி தரப்பில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஞானசேகரன் என்பவரை காவல்துறை கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, தேசிய மகளிர் ஆணையம் இன்று 2வது நாளாக இன்று விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் மம்தா குமாரி இந்த […]

#Chennai 4 Min Read
MamthaKumari