மேற்கு வங்கம் மாநிலத்தில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மம்தாவை முற்றுகையிட்ட மாணவர்களின் மீது ஜாமினில் வெளி வரமுடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு. இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஜனவரி 11ம் தேதி கோல்கத்தா வந்திருந்தார். அங்குள்ள, துறைமுக பொறுப்பு கழகத்தின், 150ம் ஆண்டு விழாவில் பங்கேற்றார். அந்த துறைமுகத்திற்கு ஷியாம பிரசாத் முகர்ஜி என பெயரும் சூட்டினார். அப்போது, பிரதமர் மோடி தங்கியிருந்த இடத்திற்கு அருகே, குடியுரிமை திருத்த […]