கொரோனா குறித்து மக்கள் பீதியடைய வேண்டாம் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பனர்ஜி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டாலும் மக்களின் அத்தியாவசிய பொருட்கள் விற்க தடைஇல்லை என்றும் அறிவிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் கூட்டம் கூடக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பனர்ஜி […]
உலகம் முழுவதும் தனது கொரத்தொற்றால் கொன்று குவித்து வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தனது கொரத்தை காட்ட துவங்கி உள்ளது.அதன்படி இந்தியாவில் மட்டும் இந்த வைரஸிற்கு 500க்கும் மேற்பட்டோர் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.11 பேர் பலியாகி உள்ளனர்.இத்தொற்றால் பாதிக்கப்பட்ட மதுரை மாவட்டத்தை சேர்ந்த ஒரு நபர் இன்று நள்ளிரவில் உயிரிழந்தார்.இந்நிலையில் இதன் பாதிப்பு மற்றும் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, அதிக மக்கள் தொகையைக் கொண்ட இந்தியாவில் கொரோனா பரவுவதை தடுக்க மத்திய மாநில அரசுகள் […]
இந்தியா-தென்ஆப்ரிக்க அணிகள் விளையாடும் தொடர் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் பி.சி.சி.ஐ., தலைவர் கங்குலி இடையே உரசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டதென் ஆப்ரிக்க அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்க இருந்த நிலையில் முதல் போட்டி மழையால் ரத்தாகியது.இந்நிலையில் அடுத்த 2 போட்டிகள் கொரோனா வைரஸ் அச்சத்தில் கைவிடப்பட்ட நிலையில். வழக்கமான அட்டவணைப்படி தென் ஆப்ரிக்க வீரர்கள் கோல்கத்தாவில் நடக்க இருந்த 3வது […]
மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்த பானர்ஜி நேற்று பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி சென்றார். டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் வீட்டில் இந்த சந்திப்பு நேற்று நடைபெற்றது. தேர்தல் களத்தில் எதிரும் புதிருமாக இருந்த மோடியும், மம்தாவும் நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் இருவருக்குள் நடக்கும் முதல் சந்திப்பு என்பதால், அரசியல் வட்டாரத்தில் பெரிதாக பேசப்பட்டது. இந்த சந்திப்பின் போது, மேற்கு வங்காளத்தின் பெயரை பங்களா என மாற்றக்கோரியும், மேற்கு வங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகின் […]
29 ஆண்டுகளுக்கு முன்னர், 1990ஆம் ஆண்டு மேற்கு வங்க காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி தலைவராக தற்போதைய மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி இருந்துள்ளார். அப்போது அவர் வீட்டருகே, காங்கிரஸ் கட்சியின் பேரணி அவரது தலைமையில் நடைபெற்றது. அப்போது நடந்த களோபரத்தில் மம்தாவின் தலையில் அடிபட்டது. இதனால் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இந்த கலவரம் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சியை சேர்ந்த லாலு ஆலம் என்பார் உள்ளிட்ட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அலிப்பூர் […]