Tag: mamtha banarji

#ELECTIONBREAKING : திரிணாமுல் காங்கிரசில் இணைந்த பாஜக முன்னாள் மத்திய அமைச்சர்….!

பாஜக முன்னாள் மத்திய அமைச்சராக இருந்தவர் யஷ்வந்த் சின்ஹா, மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.  பாஜக முன்னாள் மத்திய அமைச்சராக இருந்தவர் யஷ்வந்த் சின்ஹா. இவர் கடந்த 2018-ம் ஆண்டு பாஜக-வில் இருந்து வெளியேறினார். இந்நிலையில், தற்போது இவர், மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். இதுகுறித்து பொதுக்கூட்டமொன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், மம்தா பானர்ஜி தாக்கப்பட்டதே அக்கட்சியில் இணைந்து, அவரை ஆதரிக்க சரியான தருணம் என்றும், இந்தியாவின் நீதித்துறை மற்றும் […]

#BJP 3 Min Read
Default Image

மேற்கு வங்கத்தில் மட்டும் 8 கட்ட தேர்தல் ஏன்? – மம்தா பானர்ஜி

மற்ற மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும்போது, மேற்கு வங்கத்தில் மட்டும் 8 கட்ட தேர்தல் ஏன்? தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்குவங்கம் சட்டப்பேரவைகளின் உறுப்பினர்களின் பதவிக்காலம் இன்னும் ஓரிரு மாதங்களில் நிறைவடைய உள்ளன. இதனால், தேர்தலுக்கான பணிகளில் அனைத்து கட்சிகளும் மும்முரமாக  வருகிறது.  இந்நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா 5 மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் தேதியை அறிவித்துள்ளார். அதன்படி, மேற்குவங்க மாநிலத்தில் 294 சட்டமன்ற தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக தேர்தல் […]

election2021 3 Min Read
Default Image

மேற்குவங்க மாநிலத்தை நீங்கள் விளையாட்டு மைதானமாக நினைத்தால், நான் கோல் கீப்பராக இருப்பேன் – மம்தா பானர்ஜி

சட்டமன்ற தேர்தலில் பாஜக மேற்கு வங்காளத்தை விளையாட்டு மைதானமாக நினைத்தால், இந்த தேர்தலில் நான் கோல் கீப்பராக இருப்பேன். இன்னும் ஒரு சில மாதங்களில் மேற்கு வங்க மாநிலத்தில் 294 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து அந்த மாநிலத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அம்மாநில முதல்வர் மம்தா பேனர்ஜி அவர்கள் ஹுக்ளியில் நேற்று நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவர்,பிரதமர் நரேந்திர மோடி மிகப்பெரிய கலகக்காரர். அமித்ஷாவும், நரேந்திர […]

#BJP 3 Min Read
Default Image

எங்களுக்கும் ஒரு வாய்ப்பு தாருங்கள்! வாய்ப்பு கொடுத்தால் வங்கத்தை தங்கமாக மாற்றுவோம் – அமித்ஷா

மேற்கு வங்க மக்கள் திரிணாமுல், காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள்  வாய்ப்பளித்தீர்கள். எங்களுக்கும் ஒரு வாய்ப்பு தாருங்கள். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று முன்தினம் மேற்குவங்கம் வந்தடைந்தார். கோல்கட்டாவில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமித்ஷா, திரிணாமுல் ஆட்சி முடிந்து, பாஜக ஆட்சிக்கு வரும் என்றும், 200-க்கும் அதிகமான தொகுதிகளை வென்று ஆட்சியில் அமர்வோம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், மேற்கு வங்க மக்கள் திரிணாமுல், காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள்  வாய்ப்பளித்தீர்கள். எங்களுக்கும் […]

#BJP 3 Min Read
Default Image

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்குங்கள் – மேற்கு வங்க முதல்வர் மம்தா

மத்திய அரசு புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்.  இந்தியா முழுவதும் கொரோனா வைரசின் தீவிர பரவலை கட்டுபடுத்த அரசு பல முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிற நிலையில், இந்திய முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால், மக்களின் இயல்பு  வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதில், அதிக அளவில் பாதிக்கப்பட்டது என்று பார்த்தால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தான். இந்நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இதுகுறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள் […]

coronavirus 2 Min Read
Default Image