Tag: mamtha baanarji

மேற்கு வங்கத்தில் இன்று தொடங்கிய 6 ஆம் கட்ட வாக்குப்பதிவு…!

மேற்கு வங்கத்தில் 43 தொகுதிகளுக்கான 6 ஆம் கட்டத் தேர்தல் வாக்குபதிவானது இன்று தொடங்கிய நிலையில் மக்கள் அனைவரும் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளில் மொத்தம் 8 கட்டங்களாக வாக்குபதிவு நடைபெறுகிறது.இதில் முதல் 5 கட்டங்களாக 180 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில்,இன்று காலை 6 ஆம் கட்டத் தேர்தல் வாக்குபதிவானது தொடங்கியுள்ளது. இந்த 6 ஆம் கட்டத் தேர்தலில் 306 வேட்பாளர்கள் 43 தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.மேலும்,14,480 வாக்குச்சாவடிகளில் 1 […]

43 constituencies 2 Min Read
Default Image

மேற்கு வங்கத்தின் துணை பெண் நடுவர் மரணம் – கொரோனா போராளி புகழாரத்துடன் மம்தா பானர்ஜி இரங்கல்!

மேற்கு வங்கத்தின் துணை பெண் நடுவராகிய (deputy magistrate)டெபட்டா கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்ததற்கு, கொரோனவை எதிர்கொண்ட முதல் போராளி என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி புகழாரத்துடன் இரங்கல். உலகம் முழுவதிலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்லும் நிலையில், மேற்கு வங்கத்தின் துணை நடுவராகிய (deputy magistrate) டெபட்டா மற்றும் அவரது கணவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளனர். தற்பொழுது அவரது […]

coronavirusindia 2 Min Read
Default Image

ஆம்பன் புயலால் 12 பேர் உயிரிழப்பு – மேற்கு வங்க முதல்வர்

அம்பன் புயலால் மேற்கு வங்கத்தில் இதுவரை 10-12 பேர் உயிரிழந்துள்ளனர். வங்க கடலில் உருவான ஆம்பன் புயலானது, சூப்பர் புயலாக வலுப்பெற்றது. இதனையடுத்து இப்புயல் வலுவிழந்து, அதிதீவிர புயலாக மாறியது. பின் இந்த புயல் நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு மேற்கு வங்கத்தின் திகா – வங்கதேசத்தின் ஹதியா தீவு பகுதிகளில் மணிக்கு 125 கி.மீ. வேகத்தில் கரையை கடக்க தொங்கியது. இதனால் அம்மாநிலத்தில் பல இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. இந்த புயலால் பல சேதங்கள் […]

#Death 2 Min Read
Default Image