மும்பை: போதைப்பொருள் மாஃபியாவுடன் திருமணம், மேலாடையின்றி போட்டோஷூட் இப்படி பல சர்ச்சையில் சிக்கிய பிரபல பாலிவுட் நடிகை மம்தா குல்கர்னி மகா கும்பமேளாவில் சந்நியாசம் (மகாமண்டலேஸ்வரர்) வாங்கி தன் பெயரை `மாய் மம்தா நந்த்கிரி’ என மாற்றி கொண்டுள்ளார். இவர், பாலிவுட்டில் நுழைவதற்கு முன், தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார். ஆம், விஜய் தயாரிப்பில் அவரின் அம்மா ஷோபா இயக்கத்தில் “நண்பர்கள்” என்ற படம் மூலம் இவர் சினிமாவில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. மகாமண்டலேஸ்வரராக வருபவர் சன்னியாசியாக இருக்க […]