மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி சமீபத்தில் எதிர்க்கட்சிகள் அனைவரையும் ஒரே மேடையில் ஒருங்கிணைத்தார்.அப்போது பேசிய கர்நாடக மணிலா முதல்வர் குமாரசாமி , தேர்தலுக்கு முன்பு பிரதமரை தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம் இல்லை. நரேந்திர மோடியின் மோசமான நிர்வாகத்தால் நாட்டு மக்கள் முற்றிலும் ஏமாற்றமடைந்துள்ளனர்.திறமையான தலைவர்கள் தேர்வு செய்தால் தான் நாட்டை நல்ல முன்னேற்ற பாதைக்கு அழைத்துச்செல்ல முடியும். எனவே எதிர்க்கட்சிகள் தேர்தல் முடிந்தது ஆலோசித்து பிரதமரை தேர்வு செய்வோம். தொடர்ந்து பேசிய அவர் , மம்தா பானர்ஜி எளிமையான மிகவும் சிறந்த நிர்வாகி ஆவார். நாட்டை வழி நடத்த […]
பாஜக ரத யாத்திரை நடத்தி மேற்கு வங்கத்தில் மதகலவரத்தை நடத்துவத்தை நோக்க கொண்டுள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் கூறியுள்ளது. 2019ஆம் ஆண்டு நடைபெற இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலை குறிவைத்து மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள 42 தொகுதிகளிலும் ரத யாத்திரை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது. இந்த ரத்த யாத்திரையுடன் மேற்கு வங்க மாநிலம் முழுவதும் 158 இடங்களில் பொதுக்கூட்டம் முடிவு செய்து இருந்தது.இந்நிலையில் பாரதீய ஜனதா கட்சி நடத்த திட்டமிட்ட ரத யாத்திரைக்கு மேற்கு வங்க மம்தா பானர்ஜி அரசு அனுமதி மறுத்தது.இதனால் தங்களுக்கு ரத யாத்திரை நடத்த […]
மேற்கு வங்காளத்தில் மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 96 சதவீதம் ஆக உயர்ந்துள்ளது என முதல் மந்திரி மம்தா பானர்ஜி கூறியுள்ளார். உலக குறைபிரசவ தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும், குறிப்பிட்ட காலத்திற்கு முன் பிறக்கும் குழந்தைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மற்றும் அவர்களின் குடும்பத்தினை கவனத்தில் கொண்டும் இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நிலையில், மேற்கு வங்காளத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய முதல் மந்திரி மம்தா பானர்ஜி, கர்ப்பிணி பெண்களின் […]
பள்ளியில் ஆசிரியர்கள் நியமிக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கொடூரமான முறையில் சுட்டு படுகொலை செய்திருக்கிறது மேற்குவங்க மம்தா அரசு. மாநிலம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் வெடித்து எழுந்துள்ளது. மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி காட்டாட்சி நடத்தி வருகிறார். ஜனநாயகப்பூர்வமான போராட்டங்களை சற்றும் சகித்துக் கொள்ளமுடியாத மம்தா பானர்ஜி, பள்ளி மாணவர்களையும் விட்டு வைக்கவில்லை. மேற்குவங்கத்தின் வடக்கு தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ளது இஸ்லாம்பூர். இங்கு உள்ள உயர்நிலைப்பள்ளியில் போதுமான ஆசிரியர்கள் நியமனம் செய்ய வலியுறுத்தி மாணவர்கள் கடந்த மூன்று நாட்களாக […]
மேற்குவங்காள முதல்வர் மம்தா பனர்ஷி தான் அமெரிக்காவின் சிகாகோ நகருக்குச் செல்ல மத்திய அரசு அனுமதி மறுத்துவிட்டதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியிருந்தார். இந்நிலையில், மம்தா குற்றச்சாட்டில் உண்மையில்லை என்றும் சிகாகோ செல்ல அனுமதி கேட்டு, மம்தாவிடமிருந்து எவ்வித மனுவும் தங்களுக்கு வரவே இல்லை என்று இந்திய வெளியுறத்துறை செயலாளர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார்.ஒரு முதல்வர் ஏன் இப்படி வாய் குசாமல் பொய் சொல்கிறாரா என்று மக்களை கேள்வியெழுப்ப வைத்துள்ளது.. DINASUVADU
காஞ்சி மட பீடாதிபதி காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் மூச்சுத்திணறலால் காலமானார்.அவருக்கு வயது 83 ஆகும். ஜெயந்திரருக்கு திடிரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் காஞ்சிபுரம் சங்கரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.பின்னர் அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.சிகிச்சை பலனின்றி ஜெயேந்திரர் காலமானார். காஞ்சி மட பீடாதிபதியின் மறைவுக்கு மேற்குவங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது இரங்கலை ட்விட்டரில் தெரிவித்துள்ளார். https://twitter.com/MamataOfficial/status/968706849540370433 Saddened at the Mahasamadhi of Kanchi Acharya Pujya Jayendra Saraswati ji — Mamata Banerjee (@MamataOfficial) […]