டெல்லி : கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியும் (NDA), காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, கம்யூனிஸ்ட் கட்சிகள், தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் அணி) உள்ளிட்ட கட்சிகள் ஒன்றிணைந்து I.N.D.I.A எனும் கூட்டணியும் நேரடியாக களம் கண்டன. இதில் NDA கூட்டணி வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து வந்த ஹரியானா தேர்தல், மஹாராஷ்டிரா தேர்தலில் காங்கிரஸ் தோல்வி, உள்ளிட்ட மாநில சட்டசபைகளிலும் அரசியல் சறுக்கல்களை எதிர்கொண்டு வருகிறது காங்கிரஸ். […]
Mamata Banerjee: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி படுகாயம் அடைந்துள்ளதாக திரிணாமூல் காங்கிரஸ் தனது எக்ஸ் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக அந்த கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி உள்ளார். Read More – தேர்தல் பத்திரங்கள்! விவரங்களை வெளியிட்டது தேர்தல் ஆணையம்… கோடிகளை கொட்டி கொடுத்த நிறுவனங்கள் வரும் மக்களவை தேர்தலில் ‛இந்தியா’ கூட்டணியில் இருந்தாலும் மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சியை […]
காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசியுள்ளார். ’இந்தியா’ கூட்டணியில் திரிணாமுல் காங்கிரஸ் இடம்பெற்ற நிலையில் மக்களவை தேர்தலில் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் தலைவரும், அம்மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி அண்மையில் அறிவித்தார். இந்த நிலையில் மக்களவை தேர்தலை முன்னிட்டு அவர் பாத யாத்திரை மேற்கொண்டுள்ளார். இதன்போது நடந்த பொதுக்கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேசும் போது, “காங்கிரஸ் கட்சியிடம் 300 தொகுதிகளில் […]
மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்தியா கூட்டணியில் இன்னும் தொகுதி பங்கீடு, பிரதமர் வேட்பாளர் யார் என பல்வேறு விஷயங்கள் குறித்து முடிவு செய்யாமல் உள்ளது. இந்த சூழலில், இந்தியா கூட்டணியின் முக்கிய ஆலோசனை கூட்டம் காணொளி வாயிலாக இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் முக்கிய தலைவர்கள், பிரதிநிதிகள் கலந்துகொள்ள உள்ளதாகவும் கூறப்பட்டது. மேலும், இந்த கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் தேர்வு, பரப்புரையைத் தொடங்குவது, தொகுதி பங்கீடு உள்ளிட்டவை குறித்து […]
திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மகுவா மொய்த்ரா நாடாளுமன்றத்தில் தொழிலதிபர் அதானிக்கு எதிராக கேள்வி கேட்க தொழிலதிபர் ஹிராநந்தானியிடம் லஞ்சம் பெற்றதாக குற்றசாட்டுகள் எழுந்த நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மகுவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்ய மக்களவையில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க பணம் பெற்ற புகாரில் மகுவா மொய்த்ராவுக்கு எதிராக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை நாடாளுமன்ற நன்னடத்தை குழு தலைவர் வினோத் சோங்கர் மக்களவையில் தாக்கல் செய்தார். திரிணாமுல் காங்கிரஸ் […]
2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமார், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன், சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் ஓரணியில் திரண்டால் பாஜகவை 100 இடங்களுக்குள் சுருட்டிவிடலாம். மேற்கு வங்கத்தில் விரைவில் கிராமப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தை தற்போது ஆரம்பித்துள்ளார் மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பேனர்ஜி கொல்கத்தாவில் நடந்த கட்சி கூட்டத்தில் பேசினார். அப்போது, ‘மேற்கு வங்க […]
மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமாகிய மம்தா பானர்ஜி அவர்கள் 2 நாள் பயணமாக தலைநகர் டெல்லிக்கு வருகை தந்துள்ளார். நேற்று டெல்லி வந்த மம்தா பானர்ஜி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு தான் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மம்தா பானர்ஜியின் மருமகனும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பியுமாகிய அபிஷேக் பானர்ஜியின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் மம்தா பானர்ஜி மற்றும் […]
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மூன்று நாள் சுற்றுப்பயணமாக மும்பை செல்கிறார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் 3 நாள் சுற்றுப்பயணமாக மும்பை செல்ல உள்ளார். இன்று மேற்கு வங்கத்திலிருந்து மும்பை புறப்பட உள்ளார். இந்த மூன்று நாள் பயணத்தின்போது மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் தேசிய காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஆகியோரை சந்தித்து பேச உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் டிசம்பர் 1-ஆம் தேதி தொழிலதிபர்களை அவர் சந்திக்க உள்ளதாகவும் தகவல் […]
பெட்ரோல் விலை குறைப்பு தீபாவளி பரிசு அல்ல; வெறும் கண் துடைப்பு தான் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். நேற்று முன்தினம் மத்திய அரசு பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பொருட்கள் மீதான கலால் வரியை குறைத்து அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதன்படி பெட்ரோல் விலை 5 ரூபாயும் டீசல் விலையில் 10 ரூபாயும் குறைக்கப்பட்டு இருந்தது. இதனுடன் மாநில அரசுகள் வாட் வரியை குறைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் […]
மேற்கு வங்க இடைத்தேர்தலுக்கான வாக்குகள் எண்ணும் போது அல்லது அதற்குப் பிறகு வெற்றி கொண்டாட்டம் கூடாது என்பதை உறுதி செய்யுமாறு தேர்தல் ஆணையம் மேற்கு வங்க அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. கடந்த மே மாதம் நடைபெற்ற மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி, பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் தோல்வியுற்றார்.இந்த சூழலில் மம்தா பானர்ஜி முதல்வராகப் பதவி ஏற்று 6 மாதத்துக்குள் எம்எல்ஏவாக பதவி ஏற்க வேண்டும் இல்லாவி்ட்டால் முதல்வர் […]
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்கு, மருமகன் அபிஷேக் பானர்ஜியை,மம்தா நியமித்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில்,சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியானது வெற்றி பெற்று,அக்கட்சியின் தலைவரான மம்தா பானர்ஜி, தொடர்ந்து மூன்றாவது முறையாக முதல்வர் பதவியை ஏற்றார். இதனையடுத்து,மேற்கு வங்க முதல்வர் மம்தாவிற்கும்,மத்திய அரசுக்கும் இடையே கடும் மோதல் நீடித்து வருகிறது. இந்நிலையில்,திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் உள்ளிட்ட இரண்டு முக்கிய கூட்டங்கள் நேற்று நடைபெற்றது.அந்தக் கூட்டத்தின்போது,கட்சியில் சில அதிரடி மாற்றங்களை முதல்வர் […]
புயல் பாதிப்பு தொடர்பாக பிரதமர் மோடி மற்றும் மாநில முதல்வருக்கு இடையேயான ஆய்வுக் கூட்டத்தில் பாஜக தலைவர்கள்,ஆளுநருக்கு என்ன வேலை? என்று மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார். நேற்று யாஸ் புயல் காரணமாக பிரதமர் நரேந்திர மோடி ஒடிசா, மேற்கு வங்கம் ஆகிய இரு மாநிலங்களை மேற்பார்வையிட்டார். அப்போது புயல் குறித்த ஆய்வுகூட்டத்தில் பிரதமர் மற்றும் மேற்கு வங்க ஆளுநர், பாஜகவினர் வருகை புரிந்த நிலையில்,மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அரை மணி நேர தாமதமாக […]
மம்தா பானர்ஜி வரும் 5-ஆம் தேதி அம்மாநிலத்தின் முதல்வராக மூன்றாவது முறையாக பதவி ஏற்கிறார். மேற்கு வங்க மாநிலத்தில்திரிணாமூல் காங்கிரஸ் இமாலய வெற்றியைப் பெற்றுள்ளது.இதைத்தொடர்ந்து, இன்று அந்த கட்சியின் சார்பாக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று கொல்கத்தாவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஒருமனதாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவராக மம்தா பானர்ஜி தேர்ந்தெடுக்கப்பட்டார். மேற்கு வங்க ஆளுநரிடம் இன்று இரவு 7 மணிக்கு சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார் மம்தா […]
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கைக்கு மேற்கு வங்க மாநிலத்தில் ஒப்பிதல் அளிக்க மாட்டோம் என்று முதல்வர் மம்தா பானார்ஜி உறுதிபட தெரிவித்துள்ளார் கொல்கத்தாவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் புதிய கல்வி கொள்கையில் பல்வேறு குறைபாடுகள் உள்ளது என்றும் இக்கொள்கையில் தங்களுக்கு ஒப்புதல் இல்லை என்று விளக்கி மத்திய அரசுக்கு கடிதம் எழுத உள்ளதாகவும் மம்தா தெரிவித்துள்ளார்.
கொரோனாவில் நான் பாதிக்கப்பட்டால் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை கட்டி அணைத்துக் கொள்வேன். என்று பாஜக தேசிய செயலாளர் அனுபம் ஹஸ்ராவின் கருத்து பெரும் சர்ச்சையாகியுள்ளது. சமீபத்தில் தான் பாஜக அனுபம் ஹஸ்ராவை தேசியச் செயலாளராக நியமித்தது. இந்நிலையில் மம்தா பானர்ஜி குறித்து அவதூறாகப் பேசியது தொடர்பாக சிலிகுரி காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தெற்கு 24 பர்கானா மாவட்டத்தில் உள்ள பாரூபூரில் பாஜக சார்பில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. அந்நிகழ்ச்சியில் தேசியச் செயலாளர் அனுபம் ஹஸ்ரா […]
எஸ்.பி.பியின் பொன்னான குரல் பல தலைமுறை தாண்டி ஒழிக்கும் என மேற்கு வாங்க முதல்வர் மம்தா பானர்ஜி இரங்கல். பிரபலமான பின்னணி பாடகர் எஸ்.பி.பி உடல்நல குறைவால் இன்று காலமானார். இவரது மறைவுக்கு திரையுலகினர், அமைச்சர்கள் அரசியல்வாதிகள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மேற்கு வாங்க முதல்வர் தனது டுவிட்டர் பக்கத்தில், இசை சாதனையாளர் எஸ்.பி.பி மறைவு பெரும் சோகத்தை தருகிறது. அவரது பொன்னான குரல் பல தலைமுறைகள் தாண்டி ஒழிக்கும். அவரது குடும்பத்தினருக்கும், […]
கொரோனா தடுப்பு களப்பணியில் முன்னின்று பணியாற்றும் காவலர்களை கௌரவப்படுத்த செப்டம்பர் 1ஆம் தேதியை ஆண்டுதோறும் காவலர் தினமாக கொண்டாடப்படும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி அறிவித்தார். மேற்கு வங்கத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனை தடுக்க அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா தடுப்பு ஊரடங்கு பணியில் ஈடுப்பட்டு வந்து கொண்டிருக்கும் காவலர்களுக்கும் கொரோனா அதிகரித்து வருகிறது. இது குறித்து பேசிய மேற்கு வங்க முதல்வர் […]
கொரோனா பாதித்த நபர் தன்னை தானே அவர்களது வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்ளலாம். ஏனெனில், ஒரு நபருக்காக லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு அனைவரையும் தனிமைப்படுத்த முடியாது – மேற்குவங்க முதல்வர் மம்தா பேனர்ஜி. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இன்று மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினர். அதில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இன்று மேற்குவங்க முதல்வர் மம்தா பேனர்ஜி பேசுகையில், ‘கொரோனா பாதித்த நபர் […]
கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்களின் அத்தியாவசிய தேவைகள் மட்டும் கிடைக்கும் அளவிற்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் மருத்துவ ஊழியர்கள், காவல்துறையினர், வாகன போக்குவரத்து ஊழியர்கள் என பலருக்கு மத்திய மாநில அரசுகள் பல சலுகைகள் அளித்துள்ளது. அந்த வகையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் மருத்துவ ஊழியர்கள், காவல்துறையினர், வாகன போக்குவரத்து ஊழியர்கள், சுகாதார பணியாளர்கள் என பலருக்கு 5 லட்சமாக இருந்த […]
வாட்ஸப் ஒட்டுக்கேட்கள் மம்தா பானர்ஜி மத்திய அரசு மீது புகார் . நாம் பயன்படுத்தும் வாட்ஸ் அப் மிகவும் பாதுக்காப்பாக இருப்பதாக நாம் நினைக்கும் நேரத்தில் இஸ்ரேலில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் சாப்ட்வேர் மூலமாக இந்தியாவில் உள்ள பத்திரிக்கையாளர்கள் சமூக ஆர்வலர்களின் வாட்ஸப் தகவல்கள் உளவு பார்க்கப்படுவதாக வெளியான தகவல் உலகத்தையே அதிரவைத்துள்ளது . இந்த நிறுவனத்தின் மீது வாட்ஸப் நிறுவனம் அமெரிக்காவில் வழக்கு தொடர்ந்துள்ளது ஆனால் அந்த நிறுவனமோ நாங்கள் அரசாங்கத்திடம் மட்டும்தான் இதை […]