Mamata Banerjee: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி படுகாயம் அடைந்துள்ளதாக திரிணாமூல் காங்கிரஸ் தனது எக்ஸ் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக அந்த கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி உள்ளார். Read More – தேர்தல் பத்திரங்கள்! விவரங்களை வெளியிட்டது தேர்தல் ஆணையம்… கோடிகளை கொட்டி கொடுத்த நிறுவனங்கள் வரும் மக்களவை தேர்தலில் ‛இந்தியா’ கூட்டணியில் இருந்தாலும் மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சியை […]
மே.வங்க ஆளுநர் இல.கணேசன் இல்ல விழாவில் பங்கேற்றார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி. மேற்கு வங்க ஆளுநர் இல.கணேசன் அவர்களின் சகோதரர் அவர்களின் 80வது பிறந்தநாள் விழா, சதாபிஷேக விழாவாக இன்று கோடம்பாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் வெகு விமர்சியாக நடைபெறுகிறது. இந்த விழாவில் பங்கேற்பதற்கு நேற்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி சென்னை வந்தடைந்தார். நேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார் மம்தா. இன்று விழா […]
நங்கள் சந்தித்து கொண்டது மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே. அரசியல் ரீதியில் எதுவும் பேசிக்கொள்ளவில்லை என தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா ஆகிய இருவரும் கூறி மறுத்துள்ளனர். மேற்கு வங்க ஆளுநர் இல.கணேசன் இல்ல விழாவில் பங்கேற்பதற்காக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 2 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை, மம்தா பேனர்ஜி சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது, திமுக பொருளாளர் டிஆர்.பாலு, […]
சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை, மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி சந்தித்துள்ளார். மேற்கு வங்க ஆளுநர் இல.கணேசன் இல்ல விழாவில் பங்கேற்பதற்காக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 2 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். இவர் இன்று சென்னை விமான நிலையம் வந்ததும், அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன் மற்றும் மா.சுப்ரமணியன் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திக்க புறப்பட்டார். சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை, மம்தா பேனர்ஜி சந்தித்துள்ளார். […]