துல்க்கர், தனது தந்தை மம்மூட்டி 150 நாட்களாக வீட்டை விட்டு வெளியே செல்லவில்லை என்று கூறியுள்ளார் நடிகர் துல்க்கர் சல்மான், மாணவர்களுடன் சமீபத்தில் பேசிய உரையாடலில், தனது அப்பா மம்மூட்டி 150 நாட்களாக வீட்டை விட்டு வெளியே செல்லவில்லை என்றும், அவர் வெளியே செல்லாமல் எவ்வளவு நாட்கள் தன்னால் இருக்க முடியும் என்பதை தனது அப்பா பார்க்க விரும்புவதாகவும், அவர் தனக்கு தானே சவால் விட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் துல்க்கர் தனது தந்தையை வெளியே ஒரு டிரைவுக்காக […]
சரத்குமார் நடிப்பில் வெளியான நாட்டாமை படத்தில் முதலில் நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தது மலையாள சூப்பர் ஸ்டாரை என்று கூறப்படுகிறது. கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் 1994ல் வெளியான திரைப்படம் ‘நாட்டாமை’. இந்த படத்தில் சரத்குமார், சங்கவி, மீனா, விஜயகுமார், குஷ்பு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அப்போதே இந்த படம் பாக்ஸ் ஆஃபிஸில் பல கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.. இந்த நிலையில் தற்போது இந்த படத்தினை […]
அருண் விஜய்யின் அடுத்த படம் பிரேமம் பட இயக்குநரான அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் மலையாள சூப்பர் ஸ்டாரான மம்மூட்டியுடன் என்று சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அருண் விஜய், மாபியா படத்தை அடுத்து தற்போது வா டீல் , அக்னி சிறகுகள், சினம், ஜிந்தாபாத் ஆகிய படங்களில் கமிட்டாகியுள்ளார். மேலும் இவர் மிஷ்கின் இயக்கத்தில் அஞ்சாதே 2ல் நடிக்க போவதாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் தற்போது இவர் மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியுடன் ஒரு படத்தில் […]