5 நாள் சுற்றுப்பயணமாக டெல்லி சென்றுள்ள மம்தா பானர்ஜி இன்று டெல்லியில் சோனியா காந்தியை சந்திக்க உள்ளார். மேற்குவங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமாகிய மம்தா பானர்ஜி 5 நாள் சுற்றுப்பயணமாக டெல்லி சென்றுள்ளார். இந்நிலையில், டெல்லியில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் காங்கிரஸ் மூத்த தலைவர்களை சந்தித்து பேசிய பின்பு, மாலை 4 மணியளவில் பிரதமர் மோடி அவர்களையும் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசியிருந்தார். இன்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் […]