மேற்கு வங்க முதல்வர் மம்தா முன்னிலையில் காங்கிரஸ் தலைவர்கள் கீர்த்தி ஆசாத், அசோக் தன்வார் ஆகியோர் திரிணாமூல் காங்கிரசில் இணைந்துள்ளனர். ஹரியானா மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் ராகுல் காந்தி அவர்களின் நெருங்கிய நண்பருமான அசோக் தன்வர் மற்றும் கீர்த்தி ஆசாத் ஆகிய இரு காங்கிரஸ் தலைவர்களும் இன்று திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர். டெல்லியில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தலைவரும், மேற்கு வங்க முதல்வருமாகிய மம்தா பானர்ஜி அவர்கள் முன்னிலையில் இருவரும் திரிணாமுல் காங்கிரஸ் […]
இன்று நடைபெறும் மேற்கு வங்க இடைத் தேர்தலில் மம்தா பானர்ஜி தான் போட்டியிடும் தொகுதியில் 28,825 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலையில் உள்ளார். கடந்த மே மாதம் மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டு பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் தோல்வியடைந்தார். இந்நிலையில், முதல்வராக பதவியேற்ற 6 மாதத்திற்குள் எம்எல்ஏவாக பதவி ஏற்காத பட்சத்தில் முதல்வர் பதவியில் இருந்து மம்தா பானர்ஜி இறங்க வேண்டிய நிலை […]
பஞ்சாப் & மேற்கு வங்கத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர்கள் அறிவித்துள்ளனர். இந்தியாவில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக நாள்தோறும் பாதிக்கப்படுபவர்கள், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால், அரசு கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி முறையை கையிலெடுத்து உள்ளன. மத்திய, மாநில அரசுகள் பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட வேண்டும் என்ற பிரச்சாரத்தை வலியுறுத்தி வருகின்றன. இதற்கிடையில் ஒவ்வொரு மாநில அரசும் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு பிறப்பித்து வருகின்றன இந்நிலையில், […]
கொரோனா பேரிடரை கையாள தெரியாத மத்திய அரசு வேளாண்மை மசோதா மூலமாக நாட்டில் பஞ்சத்தினை ஏற்படுத்த முயலுவதாக மேற்கு வங்க முதல்வர் மசோதா குறித்து விமர்சித்துள்ளார். மக்களவையில் நிறைவேற்றப்பட்ட வேளாண்மை மசோதாவிற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மசோதா குறித்து பிரதமர் விளக்கமளித்தா.ஆனாலும் மசோதாவிற்கு விவசாயிகள்,அரசியல் கட்சிகள் என பலரும் எதிர்த்து வருகிறனர். இந்நிலையில் மேற்கு வங்க முதல்வர் மசோதா குறித்து கூறியதாவது: அத்தியவாசிய பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு எந்த நடவடிக்கையும் […]
இந்த விவகாரம் தொடர்பாக குற்றவியல் புலனாய்வுத் துறை (சிஐடி) விசாரணைக்கு மாநில அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது என்பதை மம்தா பானர்ஜி நினைவுபடுத்தினார். ஹேமதாபாத் பாரதிய ஜனதா கட்சியின் (பிஜேபி) எம்எல்ஏ தேபேந்திர நாத் ரேவின் “அரசியல் கொலைக்கு” பின்னணியில் திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) இருப்பதாக குற்றம் சாட்டியதற்காக மேற்கு வங்க முதல்வர் கூறுகையில் “ஒரு பாஜக செய்தித் தொடர்பாளர் போல ”ஆளுநர் ஜகதீப் தங்கர் செயல்படுகிறார் என விமர்சித்தார். வடக்கு தினாஜ்பூரைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ, தேபேந்திர […]
லண்டனில் உள்ள பிரையன்ஸ்டன் பகுதியில் இருக்கும் சொத்து வாங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக சோனியா காந்தியின் மருமகனும் பிரியங்கா காந்தியின் கணவருமான ராபர்ட் வாதோரா மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக நேற்று அவரிடம் C.B.I விசாரணை நடத்தியது. இந்நிலையில் இது குறித்து மேற்கு வங்க முதல்வர் மமதா தெரிவிக்கையில் , இந்த விசாரணையில் சீரியஸான விஷயம் எதுவுமே கிடையாது.சாதாரணமாக விசாரணைக்கு நோட்டீஸ் கொடுத்து விசாரணைக்கு சென்ற நிகழ்வுதான். எதிர்கட்சிகளை ஒரே அணியில் இருப்பதால் பயந்து […]
பாஜக_வும் , திரிணாமூல்_லும் சேர்ந்து நடத்தும் நாடகமே மம்தா_வின் தர்ணா போராட்டம் என சீத்தாராம் யெச்சுரி தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சாரதா சீட் பண்ட் நிதி மோசடி வழக்கில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு C.B.I விசாரணை_க்கு 3 முறையும் சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் C.B.I விசாரனைக்கு சென்ற போது அங்கே கொல்கத்தா காவல்துறை C.B.I அதிகாரிகளை தடுத்து நிறுத்தியது தேசியளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று இரவு கொல்கத்தா காவல் ஆணையர் வீட்டில் ஆலோசனை […]
ஊழலுக்கு ஆதரவாக செயல்படும் மம்தா உச்சநீதிமன்ற உத்தரவை கடைபிடிக்கவில்லை என்று பாஜக_வின் மூத்த தலைவர் நரசிம்ம ராவ் சாடியுள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சாரதா சீட் பண்ட் நிதி மோசடி வழக்கில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு C.B.I விசாரணை_க்கு 3 முறையும் சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் C.B.I விசாரனைக்கு சென்ற போது அங்கே கொல்கத்தா காவல்துறை C.B.I அதிகாரிகளை தடுத்து நிறுத்தியது தேசியளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று இரவு கொல்கத்தா காவல் ஆணையர் வீட்டில் ஆலோசனை […]
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் பலரும் தங்களின் ஆதரவை தெரிவித்துள்ளனர். மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சாரதா சீட் பண்ட் நிதி மோசடி வழக்கில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு C.B.I விசாரணை_க்கு 3 முறையும் சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் C.B.I விசாரனைக்கு சென்ற போது அங்கே கொல்கத்தா காவல்துறை C.B.I அதிகாரிகளை தடுத்து நிறுத்தியது தேசியளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று இரவு கொல்கத்தா காவல் ஆணையர் வீட்டில் ஆலோசனை நடத்திய மேற்குவங்க […]
மேற்கு வங்கத்தில், கொல்கத்தா காவல் ஆணையரை விசாரிக்க வந்த சிபிஐ அதிகாரிகளை, போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக, கொல்கத்தா காவல் ஆணையரை விசாரிக்க, அவருடைய இல்லத்திற்கு சிபிஐ அதிகாரிகள் வந்தனர். அப்போது, காவல்துறையினர், சிபிஐ அதிகாரிகளை கைது செய்து, காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதையடுத்து, சிபிஐ அதிகாரிகளின் நடவடிக்கையை கண்டித்து, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தர்ணா போராட்டத்தில் குதித்துள்ளார். சிபிஐ மூலம், மத்திய […]
முத்தலாக் சட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவிப்பதாக அக்கட்சியின் மாதர் சங்க பொதுச் செயலாளர் பிருந்தா காரத் கூறியுள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முத்தலாக் மசோதவை மக்களவையில் நிறைவேற்றியதற்கு மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவிப்பதாகவும், இத்தகைய சிவில் பிரச்சினை தொடர்பாக பாரதிய ஜனதா, ஆர்.எஸ்.எஸ் அமைப்புகள் முடிவு செய்வது சரியல்ல எனவும் கருத்து தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், மோடி மற்றும் மம்தா பானர்ஜி ஆகியோரின் அரசுகள் மக்களுக்கு விரோதமாக செயல்பட்டு வருவதாகவும் […]