Tag: mamangam teaser

மலையாள சினிமாவின் பிரமாண்டம்! மம்முட்டி நடிப்பில் மிரட்டலான மாமாங்கம் டீசர் இதோ!

தற்போது ஒவ்வொரு மொழியிலும் பிரமாண்ட சரித்திரப் படங்கள் பிரமாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வருகின்றன. தெலுங்கில் ஏற்கெனவே பாகுபலி படம் ரிலீசாகி விட்டது. அதனை தொடர்ந்து சைரா நரசிம்ம ரெட்டி படம் தயாராகி விரைவில் வெளியாக உள்ளது. அந்த வரிசையில் தற்போது மலையாளத்தில் மம்முட்டி நடித்து வரும் மாமாங்கம் திரைப்படம் சரித்திர பின்னணியில் உருவாகி உள்ளது. இப்படத்தை எம்.பத்மகுமார் என்பவர் இயக்கி வருகிறார். காவ்யா கம்பெனி சார்பாக வேணு குன்னபில்லி என்பவர் தயாரித்து வருகிறார். இப்படம் கி.பி.1695 ஆம் […]

mamangam 3 Min Read
Default Image