தற்போது மலையாளத்தில் மம்முட்டி நடித்து வரும் சரித்திர பிரமாண்ட திரைப்படம் மாமாங்கம். இப்படத்தை எம்.பத்மகுமார் என்பவர் இயக்கி வருகிறார். காவ்யா கம்பெனி சார்பாக வேணு குன்னபில்லி என்பவர் தயாரித்து வருகிறார். இப்படம் கி.பி.1695 ஆம் ஆண்டு நடைபெறும் சில உண்மை சம்பவங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறது. மார்ஷல் ஆர்ட்ஸ் கலையை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் டீசர் ஏற்கனவே மலையாளத்தில் ரிலீசாசானது. அதற்க்கு கேரள ரசிகர்கள் மட்டுமின்றி தென்னிந்திய சினிமா ரசிகர்களையும் கவர்ந்தது. தற்போது இந்த டீசர் […]
தற்போது ஒவ்வொரு மொழியிலும் பிரமாண்ட சரித்திரப் படங்கள் பிரமாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வருகின்றன. தெலுங்கில் ஏற்கெனவே பாகுபலி படம் ரிலீசாகி விட்டது. அதனை தொடர்ந்து சைரா நரசிம்ம ரெட்டி படம் தயாராகி விரைவில் வெளியாக உள்ளது. அந்த வரிசையில் தற்போது மலையாளத்தில் மம்முட்டி நடித்து வரும் மாமாங்கம் திரைப்படம் சரித்திர பின்னணியில் உருவாகி உள்ளது. இப்படத்தை எம்.பத்மகுமார் என்பவர் இயக்கி வருகிறார். காவ்யா கம்பெனி சார்பாக வேணு குன்னபில்லி என்பவர் தயாரித்து வருகிறார். இப்படம் கி.பி.1695 ஆம் […]