குஜராத்தில் தனது காதலனுக்காக தேர்வெழுத சென்று தனது கல்லூரி பட்டத்தை ஒரு பெண் இழந்துள்ளார். காதலனும் 3 ஆண்டுகள் தேர்வெழுத கூடாது என கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. குஜராத் வீர் நர்மத் தெற்கு குஜராத் பல்கலைக்கழகத்தில் (VNSGU) 3ஆம் ஆண்டு பிகாம் படிக்கும் மாணவன் ஒருவர் உத்தராகாண்ட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அந்த சமயம் தேர்வெழுத வேண்டி இருந்ததால், அந்த மாணவனுக்கு பதில் அவரது காதலி பரீட்சை எழுதியுள்ளார். அந்த மாணவனது ஹால் டிக்கெட்டில் அவரது புகைப்படத்திற்கு […]
பிட் பேப்பர் கண்டறியப்பட்ட விவகாரத்தில் 11 தேர்வறை கண்காணிப்பாளர்களை அரசுத் தேர்வுகள் இயக்ககம் நடவடிக்கை. நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் பிட் பேப்பர் கண்டறியப்பட்ட விவகாரத்தில் 11 தேர்வறை கண்காணிப்பாளர்களை (ஆசிரியர்கள்) சஸ்பெண்ட் செய்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. பொதுத்தேர்வு மையங்களில் 5 கிலோ பிட் பேப்பர்கள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக கண்காணிப்பாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். பிட் பேப்பர்கள் சிக்கிய தேர்வு மையங்களில் பணியாற்றி வந்த கண்காணிப்பாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். புதிய தேர்வறை கண்காணிப்பாளர்களை நியமித்து […]
இரண்டாம் நிலை காவலர் தேர்விலும் முறைகேடு? என்று புகார் எழுந்துள்ளது 8,826 இடங்களுக்கு தேர்வு நடந்த நிலையில் அதிலும் முறைகேடு என்று குமுறல் TNPSC குரூப்4 தேர்வில் ஒரே தேர்வு மையத்தைச் சேர்ந்தவர்கள் தேர்ச்சி ஆனது தொடர்பான முறைகேடு புகார் எழுந்தது பின் விசாரணை முடிக்கிவிட்ட நிலையில் 99 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.மேலும் அவர்கள் அனைத்தனை பேரும் இனி எந்த அரசு தேர்விலும் பங்கேற்கவும் முடியாது என்று வாழ்நாள் தடை உத்தரவு பிறப்பிக்கபட்டது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் இந்த […]