Tag: #mallikarjunkharge

மக்களவை தொகுதி பங்கீடு தொடர்பாக தற்போது எந்த பேச்சுவார்த்தையும் இல்லை.! கார்கே திட்டவட்டம்.! .

சத்தீஸ்கர், மிசோரம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது. ஒருபக்கம் தேர்தலுக்கான பணியில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வரும் நிலையில், மறுபக்கம் 5 மாநில தேர்தல்களில் வெற்றி பெற பிரதான கட்சியான பாஜகவும், காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. ஏனென்றால், அடுத்தாண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு, இந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் ஒரு முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது. இதனால், […]

#Congress 7 Min Read
Mallikarjun kharge

#GujaratElection2022: காங்கிரஸில் இணைந்த பாஜக முன்னாள் அமைச்சர்!

குஜராத் தேர்தலுக்கு முன்னதாக பாஜக முன்னாள் அமைச்சர் ஜெய் நாராயண் வியாஸ் காங்கிரஸில் இணைந்தார். பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் 182 இடங்களை கொண்ட சட்டசபைக்கு டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதல்கட்டமாக 89 தொகுதிகளில் டிசம்பர் 1-ம் தேதி தேர்தல் நடப்பதால் பிரச்சாரம் உச்சகட்டத்தை அடைந்து வருகிறது. குஜராத்தில் முதல் கட்டமாக தேர்தல் டிசம்பர் 1-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், 89 தொகுதிகளில் […]

#BJP 3 Min Read
Default Image

தலைவர் தேர்தலில் போட்டி.. மல்லிகார்ஜுன கார்கேவுக்கு கேரள காங்கிரஸ் ஆதரவு!

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடும் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு கேரள காங்கிரஸ் ஆதரவு என தகவல். காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடும் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு கேரள காங்கிரஸ் ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ளது. காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட மல்லிகார்ஜுன கார்கே, சசிதரூர் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஜார்கண்ட் மாநில காங்கிரஸ் தலைவர் கேஎன் திரிபாதியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே, சசிதரூர் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. எனவே, அக்.8-ஆம் தேதிக்குள் […]

#mallikarjunkharge 4 Min Read
Default Image

எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து மல்லிகார்ஜுன கார்கே ராஜினாமா!

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடும் மல்லிகார்ஜுன கார்கே, எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடும் மல்லிகார்ஜுன கார்கே, மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பியுள்ளார் மல்லிகார்ஜுன கார்கே. ஒருவருக்கு ஒரு பதவிதான் என்று அண்மையில் உதய்ப்பூரில் நடந்த காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடும் மல்லிகார்ஜுன கார்கே, […]

#Congress 3 Min Read
Default Image

காங். தலைவர் பதவி தேர்தலில் போட்டியிடவில்லை.. எனது ஆதரவு அவருக்குத்தான் – திக்விஜய் சிங் திடீர் முடிவு

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடும் மல்லிகார்ஜூன கார்கேவை ஆதரிப்பதாக திக்விஜய் சிங் அறிவிப்பு. காங்கிரஸ் தலைவர் பதவி தேர்தலில் போட்டியிடவில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய பிரதேச முன்னாள் முதல்வருமான திக்விஜய் சிங் திடீர் முடிவு செய்து அறிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடும் மல்லிகார்ஜூன கார்கேவை ஆதரிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17-ம் தேதி நடைபெறும் உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது. இத்தேர்தலில் சோனியா குடும்பத்தைச் […]

#Congress 7 Min Read
Default Image

மாநிலங்களவை தலைவராக மல்லிகார்ஜுன கார்கேவை நியமிக்க காங்கிரஸ் முடிவு ?

மாநிலங்களவை தலைவராக மூத்த  தலைவரான மல்லிகார்ஜுன கார்கேவை தலைவராக நியமிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குலாம்நபி ஆசாத் மாநிலங்களவை காங்கிரஸ் தலைவராக இதுவரை  இருந்து வந்தார்.வருகின்ற 15-ஆம் தேதியுடன் இவருடைய எம்.பி. பதவிக் காலம்  முடிவடைகிறது.ஆகவே காங்கிரஸ் தலைவரின் பதவிக்காலம் முடிவடைகிறது.இதனால்  மாநிலங்களவை காங்கிரஸ் தலைவர் பதவிக்கு புதிய நபர் நியமிக்கப்பட உள்ளார். ஆகவே மூத்த  தலைவரான மல்லிகார்ஜுன கார்கேவை தலைவராக நியமிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் கர்நாடகாவை சேர்ந்தவர்.தற்போது […]

#mallikarjunkharge 3 Min Read
Default Image

மகாராஷ்டிரா அரசியல் வரலாற்றில் இன்று கருப்பு தினம் – காங்கிரஸ் குற்றச்சாட்டு

மகாராஷ்டிரா அரசியல் வரலாற்றில் இன்று கருப்பு தினம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படடேல் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அகமது பட்டேல், மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.அப்பொழுது காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படடேல் பேசுகையில்,சரத்பவார் எங்களை சந்தித்து பேசினார், நாங்கள் கூறிய முடிவில் மாறவில்லை.ஆட்சி அமைக்கும் விவகாரத்தில் காங்கிரசால் எந்த தாமதமும் ஏற்படவில்லை. மகாராஷ்டிரா அரசியல் வரலாற்றில் இது ஒரு கருப்பு தினம். பா.ஜ.க. அனைத்து நிலைகளையும் கடந்து விட்டது. ஜனநாயகத்திற்கு […]

#BJP 3 Min Read
Default Image