பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்த சுகன்யா கணவரை கொன்றதால் போலீசாரால் கைது செய்யப்பட்டார். தமிழகத்தை சேர்ந்த மெலங்கே சுகன்யா மற்றும் மெலங்கே ஜான் பிரபாகரன் ஆகியோரை கடந்த 2012ல் தமிழக போலீசார் ரூ. 500கோடி மோசடியில் கைது செய்யப்பட்டனர். இதில் சில மாதங்களுக்கு பின் பிரபாகரன் ஜாமீன் பெற, சுகன்யா கடந்த 2018ல் தான் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த நிலையில் ஹைதராபாத்தில் வசித்து வந்த பிரபாகரனுடன் ஜூன் 15 அன்று சுகன்யா சேர்ந்துள்ளார். ஆனால் […]