லசித் மலிங்கா, இலங்கை அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஆவார். இவரின் பந்துவீச்சு ஸ்டைல் வித்தியாசமான முறையில் இருக்கும். மாலிங்காவின் பந்துவீச்சு ஸ்டைல்காக இவருக்கென தனி ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், இலங்கை கண்டி பகுதியில் உள்ள டிரினிட்டி கல்லூரியில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் லசித் மலிங்காவை போல் பந்துவீச்சி அசத்திய மத்தீஷா பதிரானா என்ற 17வயது சிறுவன் தனது முதல் ஆட்டத்திலே 6 விக்கெட்களை பெற்றுள்ளார். இதன் மூலம் இணையதளத்தில் அந்த சிறுவன் பல்வேறு பாராட்டுக்களை பெற்று வருகிறார். […]
இலங்கை கிரிக்கெட் அணியின் யாக்கர் மன்னன் என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் மலிங்கா, தனது கிரிக்கெட் பயணத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும், 50 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இருந்து தன்னை விடுவித்து கொண்டு, தற்போது டி20 போட்டியில் மட்டும் கவனம் செலுத்தி விளையாடி வருகிறார். இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து நியூசிலாந்து கிரிக்கெட் அணி இலங்கை அணி உடன் கிரிக்கெட் விளையாடி வருகிறது. இதில் இலங்கை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது. பின்னர், களமிறங்கிய நியூசிலாந்து அணி […]
இந்த ஆண்டுக்கான 50 ஓவர் உலக கோப்பைக்கான போட்டி இங்கிலாந்தில் நடைபெறுகிறது. கிரிக்கெட்டை பொருத்தவரை உரசல்கள் அதிகம் இருந்தாலும்,அதேவேளையில் வீரர்களுக்குள் ஒருவருக்கொருவர் நட்புடன் பழகுவது அதிகமாக இருக்கும்.அது சக நாட்டு வீரராக இருந்தாலும் சரி,வெளிநாட்டு வீரராக இருந்தாலும் சரிசமமாக பழகி வருகின்றனர்.அதிலும் தங்களுக்குள் இருக்கும் தனிப்பட்ட திறமைகளை பிற வீரர்களுக்கு கற்று கொடுப்பதில் தயக்கம்காட்டுவதில்லை. இதற்கு ஏற்றவாறு நேற்று முன்தினம் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையே போட்டிக்கு பின் ஒரு சிறப்பான சம்பவம் ஓன்று அரங்கேறியுள்ளது. ஆனால் […]
ஐபிஎல் 2019 போட்டி மிகவும் விருப்பாக நடந்து முடிந்துள்ளது.இதில் இறுதிப்போட்டியில் மும்பை அணி நான்காவது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.மும்பை வெற்றியை ஒரு ரன்னில் ருசித்தது. இதற்கு காரணம் கடைசி ஓவரில் மலிங்காவின் அதிரடியே காரணம் கடைசி ஓவரில் வெற்றி இரு அணியின் பக்கம் சென்று கொண்டிருந்த வேளையில் தன்னுடைய கடைசி பந்தில் ஒரு விக்கெட் அணிக்காக நான்காவது கோப்பையை பெற்றுகொடுத்துள்ளார். மும்பை அணியை வெற்றி அணியாக மாற்ற தோள்கொடுத்த மலிங்காவை அந்த அணி வீரர்கள் […]