ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளைப் பெற்று கின்னஸ் சாதனை படைத்த மாலியைச் சேர்ந்த தாய் மற்றும் குழந்தைகள் நலமுடன் வீடு திரும்பினர். கடந்த வருடம் மே 2021 இல் மாலியைச்சேர்ந்த ஹலிமா சிஸ்ஸே என்று 27 வயதான இளம்பெண் மொரோக்கோவின் காசப்ளாங்காவில் ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளைப் பெற்றெடுத்தார். மாலி அரசாங்கம், பாதுகாப்பாக குழந்தைகளைப் பெற்றெடுக்க ஹலிமா சிஸ்ஸே-வை மொரோக்கோவின் எய்ன் போர்ஜா மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தது. 5 பெண் குழந்தைகள் மற்றும் 4 ஆண் குழந்தைகள் என […]
பத்து வருடங்களுக்கு மேலாக மாலியில் தொடரும் ஆட்சியாளர்கள் கைது….மாலியில் தொடரும் நிலையற்ற ஆட்சி ! மாலியின் தலைநகரமான பமாகோ நகரில் மே 25 ஆம் தேதியன்று மாலியின் அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டதைத் தொடர்ந்து நாட்டின் இடைக்கால அரசாங்கத்தின் ஜனாதிபதி பஹ்ந்தாவ், பிரதமர் மொக்டார் ஓவானே மற்றும் பாதுகாப்பு அமைச்சர் சோலிமன் டௌகூர் ஆகியோரை மாலியில் உள்ள இராணுவ ஆட்சிக்குழு கைது செய்துள்ளது. அதாவது முன்னாள் பாதுகாப்பு மந்திரி பஹ்ந்தாவ் பின்னர் இடைக்கால ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார், மேலும் முன்னாள் வெளியுறவு […]
மாலியில் அதிபர் இப்ராஹிம் பவுபக்கர் கெய்டா, பிரதமர் பவ்பவ் சிஸ்சே ஆகியோரை ராணுவ கிளர்ச்சியாளர்கள் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேற்கு ஆப்ரிக்கா நாடான மாலியில் ராணுவம் புரட்சி ஏற்பட்டுள்ளது. அந்நாட்டு அதிபர் இப்ராஹிம் பவுபக்கர் கெய்டா, பிரதமர் பவ்பவ் சிஸ்சே பயங்கரவாதத்தை தடுக்க தவறியதாகவும், தேர்தலில் முறைகேட்டில் ஈடுபட்டு வெற்றி பெற்றதால் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனால் அதிபர் இப்ராஹிம் பவுபக்கர் கெய்டாவிற்கு எதிராக 2 மாதங்களாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வந்தது. பின்னர் […]