அதிகரிக்கும் கொரோனா தொற்று காரணமாக மலேசியாவில் மீண்டும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் உலகின் பல நாடுகளில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. சில இடங்களில் மட்டுமே தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மலேசியாவிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. மலேசியாவில் உள்ள மூன்று மாநிலங்களில் தற்பொழுது கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அங்கு புதிய கட்டுப்பாடுகள் மீண்டும் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கூறிய மலேசியாவின் பாதுகாப்பு துறை அமைச்சர் இஸ்மாயில் […]
நடிகர் விக்ரம் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள கடாரம் கொண்டான் திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனையடுத்து, இப்படத்தை மலேசியாவில் திரையிடுவதற்கு, அந்நாட்டு தணிக்கை குழு மறுத்துள்ளது. ஏனென்றால், இப்படத்தில், மலேசியா காவலர்களை தவறாக சித்தரித்துள்ளதாக கூறி சான்றிதழ் வழங்க மறுத்துள்ளது. எனவே […]
அரசின் நிதி ஆதாரம் போதிய அளவில் இல்லாததால் அரசின் திட்டங்களை கைவிடுவதாக மலேசிய அரசு அறிவித்துள்ளது. அண்டை நாடுகளை இணைக்கும் வகையிலான புதிய திட்டங்களை மலேசியா அரசு முன்னெடுத்து வந்தது.குறிப்பாக 1 லட்சத்து 34 ஆயிரம் கோடி மதிப்பிலான ரயில்வே திட்டத்தை சீன அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்த சீன நாட்டுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கையெழுத்தாக்கி இருந்தது. இந்நிலையில் , முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் அவரின் ஆட்சி காலத்தில் கொண்டு வந்த இந்த திட்டம் வெளிப்படை தன்மை இல்லை என்று குற்றசாட்டு எழுப்பி , போதிய நிதி […]
மலேசிய அரசு வெளிநாட்டுத் தொழிலாளர்களை முறைப்படுத்தும் நடவடிக்கையில் கடந்த ஆண்டு முதல் ஈடுபட்டு வருகிறது. பதிவுச்செய்யப்படாத தொழிலாளர்கள் மீது பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அதன்படி கடந்த மார்ச் மாதம் 4,000 இந்தோனேசிய தொழிலாளர்களை நாடு கடத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள அருகாமை நாடுகளை குறி வைக்கும் மலேசிய நிறுவனங்கள், ஆட்கடத்தல்காரர்கள் வழியாக அப்பகுதிகளிலிருந்து ஆட்களை அழைத்து வருகின்றனர். இவர்கள் கட்டுமானத்துறை, தேயிலைத் தோட்டங்கள், தொழிற்சாலைகளில் குறைந்த ஊதியத்திற்கு ஆபத்தான கடுமையான வேலைகளில் […]