Tag: malaysia muskmelons

உலகின் விலையுயர்ந்த பழங்கள்..!அதற்கு மசாஜ் செய்யும் விவசாயிகள்…!

மலேசியாவில் உள்ள விவசாயிகள்,செயற்கை உரங்கள் பயன்படுத்தாமல் பழங்களுக்கு மசாஜ் செய்தும் பின்னர் பாடல்களை ஒலிக்கவிட்டும், முலாம் பழங்களை சாகுபடி செய்து வருகின்றனர். மலேசியாவில் உள்ள மோனோ பிரீமியம் என்ற தனியார் நிறுவனம்,உலகின் மிக விலையுயர்ந்த பழங்களில் ஒன்றான ஜப்பானிய முலாம்பழங்களை வெற்றிகரமாக மலேசியாவில் வளர்ப்பதற்காக அப்பழங்களின் வளர்ச்சி பற்றி அறிய மூன்று விவசாயிகளை ஜப்பானுக்கு அனுப்பியது. இதனையடுத்து,அந்த மூன்று மலேசிய விவசாயிகளும் பழத்தை வளர்ப்பதற்கான ரகசியங்களை கண்டுபிடித்ததாக தெரிவித்தார்கள். அதாவது,ஜப்பானிய முலாம்பழங்களை வளர்ப்பதற்கு அதிக விலை கொண்ட […]

japan muskmelons 5 Min Read
Default Image