Tag: malaysia lockdown

மலைசியாவில் நாளை முதல் 2 வாரங்களுக்கு ஊரடங்கு- பிரதமர் முகைதீன் யாசின்!

மலைசியாவில் கொரோனா பரவல் காரணமாக நாளை முதல் 2 வாரங்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தவுள்ளதாக அந்நாட்டு பிரதமர் முகைதீன் யாசின் தெரிவித்துள்ளார். மலேசியாவில் இதுவரை 1,38,224 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதில் 555 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து அந்நாட்டு அரசு, கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது. இந்தநிலையில், மலாக்கா, ஜோகூர், பினாங்கு, சிலாங்கூர், சாபா ஆகிய 5 மாநிலங்களிலும், கோலாலம்பூர், லபுவான், புத்ராஜெயா ஆகிய இடங்களில் நாளை முதல் 14 நாட்களுக்கு ஊரடங்கு […]

coronavirus 3 Min Read
Default Image