நடிகர் பிரசன்னாவும், சினேகாவும் ‘அச்சமுண்டு, அச்சமுண்டு’ என்ற பாடத்தில் ஜோடியாக நடித்துள்ளனர். இந்த படத்திற்கு பின் காதல் வயப்பட்ட இருவரும் 2012-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 4 வயதில் விஹான் என்ற ஆண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில், நடிகர் பிரசன்னா மலையாளத்தில், பிரதர்ஸிடி என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் குறித்து அவர் கூறுகையில், ‘எனது வாழ்க்கையை சினேகாவுக்கு முன், சினேகாவுக்கு பின் என இரண்டாக பிரிக்கலாம். சினேகாவை மனதை பிறகு வாழ்க்கையில், நல்ல நேர்மறையான […]