மலையாள நடிகரும் தயாரிப்பாளருமாகிய விஜய் பாபு மீது பாலியல் புகார் …!

மலையாள திரையுலகில் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமாகிய நடிகர் விஜய் பாபு மீது இளம்பெண் ஒருவர் கேரளாவில் பாலியல் புகார் கொடுத்துள்ளார். எர்ணாகுளம் தெற்கு போலீசார் அந்த பெண் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. விஜய் பாபு மலையாளத்தில் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். மேலும், பிலிப்ஸ் அண்ட் தி மங்கி பென் எனும் படத்திற்க்காக இவர் கேரளா மாநிலத்தின் திரைப்பட விருதையும் வென்றுள்ளார். ஃபிரைடே ஃபிலிம் ஹவுஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தையும் விஜய் … Read more

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிப்பதை உறுதி செய்த மலையாள நடிகர்!

நடிகர் ஜெயராம் பிரபலமான இந்திய நடிகராவார். இவர் அதிகமாக மலையாள படங்களில் தான் நடித்துள்ளார். சில தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. இந்நிலையில், மலையாள நடிகரான ஜெயராம், பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில், நடிகர் ஜெயராம் அளித்த பேட்டி ஒன்றில், அவர் இப்படத்தில் நடிக்கவிருப்பதை உறுதி செய்துள்ளார். மேலும், இப்படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், அமலாபால், கார்த்தி, … Read more