நடிகை மாளவிகா மோகன் தமிழில் மாறன் படத்தை தொடர்ந்து அடுத்தாக விக்ரமுக்கு ஜோடியாக பா.ரஞ்சித் இயக்கி வரும் “தங்கலான்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு தற்போது ஓசூர் பகுதியில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், நடிகை மாளவிகா மோகனன் படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டு வரும் மாளவிகா மோகனன், சிலம்பம் பயிற்சியை ஆரம்பித்து அதற்கான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தங்கலான் படத்திற்காக இப்படி வெறித்தமான பயிற்சியில் இறங்கி உள்ளதால் அவரது ரசிகர்கள் […]