சென்னை : யுத்ரா எனும் ஹிந்தி திரைப்படத்தில் கவர்ச்சியாக நடித்ததற்காக நடிகை மாளவிகா மோகனன் சம்பளமாக 4 கோடி வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமாத் துறையில் இருக்கும் சில நடிகர்கள், நடிகைகள் பலரும் எந்த மாதிரி காட்சிகள் கொடுத்தாலும் நடிக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு கதைகளுக்குத் தேவைப்படும் காரணத்தால், எந்த காட்சிகளிலும் நடிக்கத் தயங்குவது இல்லை. அப்படி தான் தற்போது நடிகை மாளவிகா மோகனன் “யுத்ரா” திரைப்படத்தில் கவர்ச்சியான காட்சிகளில் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த திரைப்படம் வரும் செப்டம்பர் […]