சென்னை : நடிகை மாளவிகா மோகனன் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் மிகவும் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பேட்ட திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். இந்த படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் இவர் ஒரு கலக்கு கலக்கி கொண்டு இருக்கிறார் என்றே கூறலாம். இந்த படத்துக்கு பிறகு விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்தார். அடுத்ததாக தனுஷிற்கு ஜோடியாக மாறன் என்கிற படத்திலும் நடித்து இருந்தார். இந்த படங்களை தொடர்ந்து விக்ரமிற்கு ஜோடியாக […]