கொரோனா வைரஸ் காரணமாக அடுத்த 5 ஆண்டுகளில் எச்.ஐ.வி, காசநோய் மற்றும் மலேரியா இறப்புகள் அதிகரிக்கும். முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தனது தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது. இந்நிலையில், தி லான்செட் குளோபல் ஹெல்த் நிறுவனம் வெளியிட்ட ஆய்வு முடிவில், அடுத்த ஐந்து ஆண்டுகளில் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ள நாடுகளில் எச்.ஐ.வி, காசநோய் மற்றும் மலேரியா இறப்புகள் அதிகரிக்கும் என தெரிவித்துள்ளது. மேலும், இந்த கொரோனா வைரஸ் […]
அந்நாட்டில் கொரோனாவுடன் சேர்ந்து மலேரியா நோயும் வேகமாக பரவி வருவதால் பட்டினியில் கிடக்கும் அவல நிலைக்கு அந்நாட்டு மக்கள் தள்ளப்பட்டு உள்ளனர். ஆப்பிரிக்கா நாடுகளின் ஒன்றான ஜிம்பாப்வே நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாகவே கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. இங்கு சுமார் 1.50 கோடி மக்கள் தொகை கொண்டுள்ள இந்நாட்டில் தற்போது மலேரியா நோய் வேகமாக பரவி வருகிறது. இதனால் வரும் ஆண்டில் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் மலேரியா நோய் அந்நாட்டை ஒருவழியாக்கும் […]
அக்காலத்தில் கோடை காலம் என்பது ஏப்ரல் மாத கடைசியில் தோன்றி, மே மாதம் முழுக்க நீடிக்கும்; ஆனால், இப்பொழுதோ ஜனவரி, பிப்ரவரி மாதங்களிலேயே கோடை காலம் தோன்றிவிடுகிறது. ஆகையால் காலநிலை மாற்றங்களால் உடலில் பற்பல நோய்த்தொற்றுகளும் உண்டாகின்றன; கோடைகாலத்தில் உடலில் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க உரிய முன்னெச்சரிகளை நாம் வேண்டும். அப்படிப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பற்றியே இந்த பதிப்பில் நாம் படிக்கவிருக்கிறோம். ஏப்ரல் மாதத்தில், ஒவ்வொரு நாளும் வேப்பிலை சாப்பிட வேண்டியது ஏன் என்பது பற்றி […]
மழைக்காலம் என்றாலே பல நோய்கள் நம்மை மாறி, மாறி தாக்கும். ஆனால் அவைகளில் இருந்து விடுபடுவதற்கான வழிகளும் உண்டு. இந்த காய்ச்சர் வருவதற்கு முக்கிய காரணமே நமது தூய்மையற்ற நடவடிக்கைகள் தான். மலேரியா : மலேரியா காய்ச்சல் பெண் அனாசபிலிஸ் என்ற கொசுக்களால் தான் பரவுகிறது. இவ்வகை கொசுக்கள் தண்ணீர் தேங்கியிருக்கும் இடத்தில இனப்பெருக்கமாகக் கூடியது. இந்த வகையான கொசுக்கள் நம்மை இரவு நேரத்தில் கடிக்க கூடியது. கொசுக்களின் உமில்நீர்வழியாக மலேரியா கிருமிகள் நம் உடலுக்குள் புகுந்துவிடும். பின்பு […]
நாய்களின் மோப்ப சக்தி மூலம் மலேரியா நோயை கண்டுபிடிக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மலேரியாவுக்கு ஆண்டு தோறும் 4 லட்சத்து 45 ஆயிரம் பேர் மரணம் அடைந்து வருகின்றனர். கொசுக்களால் பரவும் இந்த நோய் ஒரு சிலருக்கு காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறி எதுவும் இன்றி தாக்குகிறது.இந்த நோய் தாக்கியுள்ளதா என்பதை ரத்த பரிசோதனை மூலமே கண்டறிய முடியும். இந்த நிலையில் நாய்களின் மோப்ப சக்தி மூலம் மலேரியா நோயை கண்டுபிடிக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மனிதர்களின் காலுறையை […]