கேரளாவில் மரம் வெட்டப்பட்டதால் பல பறவைகள் உயிரிழந்தன. அதன் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மலப்புரம் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையை விரிவுபடுத்துவதற்காக மரம் வெட்டப்பட்டதில் புதிதாக குஞ்சு பொரித்த நூற்றுக்கணக்கான பறவைகள் கொல்லப்பட்டன மற்றும் ஏராளமான முட்டைகள் அழிக்கப்பட்டன. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது, அதில் மரம் வெட்டப்படுவதும், சாலையில் பறவைகள் இறந்து கிடப்பதும் பதிவாகியுள்ளது. குற்றவாளிகளுக்கு எதிராக கேரள வனத்துறை சட்ட நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. அதன்படி இந்திய வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் […]
கேரளா மாநிலம்,மலப்புரத்தின் பூங்கோட்டில் நேற்று இரவு கால்பந்து போட்டி நடைபெற்றது.இந்த போட்டியின் போது பார்வையாளர்கள் அமர தற்காலிகமாக அமைக்கப்பட்ட கேலரி சரிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனையடுத்து,காயமடைந்த அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.எனினும்,அவர்கள் யாரும் சீரியஸாக இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும்,இந்த சம்பவம் தொடர்பாக,உள்ளூர் காவல்துறையினர் கூறுகையில்:”இரண்டு உள்ளூர் அணிகளுக்கு இடையிலான செவன்ஸ் இறுதிப் போட்டி நேற்று இரவு 9 மணியளவில் நடைபெற்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளதுமேலும்,இந்த விபத்தில் 5 பேர் பலத்த காயம் அடைந்ததாகவும்,சுமார் […]
இன்று கேரளா மாநிலத்தில் உள்ள மலப்புரத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கூட்டு கலால் மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் 150 கிலோகிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கஞ்சா கடத்தியதாக தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மலப்புரம், வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் பருவகால மழை தொடர்ந்து பல பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. பலத்த மழை காரணமாக வயநாடு உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளம் உருவாகியுள்ளது. மலப்புரம், வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகியவற்றுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக கேரளாவில் பலத்த மழை மற்றும் பலத்த காற்று வீசியதால் […]
மலப்புரம் மாவட்டம் வனப்பகுதியில் வாய் மற்றும் வயிற்றில் காயங்களுடன் காட்டு யானை ஒன்று இறந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மலப்புரம் மாவட்டம் கருவரக்குண்டு வனத்தை ஒட்டிய இப்பகுதியில் கடந்த வாரம் ஒரு காட்டு யானை ஊருக்குள் திடீரென வந்தது இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர் , மேலும் விரட்ட முயன்றனர் ஆனால் யானை அங்கிருந்து செல்ல மறுத்தது இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிந்து உடனே விரைந்து வந்து யானையை காட்டுக்குள் விரட்ட […]