பெண் குழந்தை கல்விக்காக போராடி, நோபல் பரிசு பெற்ற மலாலாவுக்கு திடீர் திருமணம் நடைபெற்றுள்ளது. பெண் குழந்தைகளின் கல்விக்காக போராடிய இளம் பெண் தான் மலாலா யூசுப். இவர் மீது தலிபான் பயங்கரவாதிகள் கடந்த 2012 ஆம் ஆண்டு நடத்திய தாக்குதலில் இவரது தலையில் குண்டு பாய்ந்த நிலையில் அவர் உயிர் தப்பினார். இந்த சம்பவம் உலக அளவில் பேசப்பட்டதையடுத்து மலாலா பலராலும் புகழப்பட்டார். மேலும் இவர் தனது 16 வது வயதிலேயே பாலின சமத்துவ அவசியம் […]
ஐநா சபை உலகில் பிரபலம் வாய்ந்த பாகிஸ்தான் இளம்பெண்ணை தேர்வு செய்துள்ளது. மலாலா யூசுப்சாயின் கடுமையான உழைப்பு, சமூகத்தின் மீதான பற்று போன்ற கடந்த 10 ஆண்டுகளில், உலகின் மிகவும் பிரபலமான இளம்பெண்ணாக அவரை உருவாக்கி உள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. ஐநா சபை உலகில் பிரபல வாய்ந்த நிகழ்வுகள், பிரபலம் வாய்ந்த நபர்களை தேர்தெடுத்து அறிவுப்பு வெளியிடும். கடந்த 10 ஆண்டுகளில் உலகின் மிகவும் பிரபலமான இளம்பெண்ணாக பாகிஸ்தானை சேர்ந்த மலாலா யூசுப்சாயை தேர்வு செய்து ஐ.நா […]
உலகில் உள்ள அனைத்து பெண்களின் கல்விக்காக நிதி திரட்டும் திட்டத்திற்காக 2014-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை பெற்ற பாகிஸ்தானை சேர்ந்த இளம்பெண் மலாலாவுடன் ஆப்பிள் நிறுவனம் இணைந்துள்ளது. இத்திட்டம் குறித்து மலாலா செய்தியாளர்களிடம் கூறுகையில், உலகில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் அவர்களது எதிர்காலத்தை அவர்களே தேர்வு செய்து கொள்ள வேண்டும் என்பதே எனது ஆசை. ஆப்பிள் நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்புகள், சமூக சேவை ஆகியவற்றின் மூலம் உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் கல்வி மற்றும் அதிகாரத்தை […]